* பல வரிகள் போட்டு இன்றைய இந்திய(பாஜக) அரசு ப்ரோக்கர்களை விட அதிகமா சம்பாதிக்குது..
* ஒரு முதலீட்டாளர் அனைத்து ரிஸ்க்கையும் எடுக்கிறார், ஆனால் லாபமோ இந்திய அரசு எடுக்குது..
கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய நிதியமைச்சர்!
என்ன இப்படி அசிங்கப்படுத்திட்டார்😂😂💥
அலட்சியப்படுத்திய வடமாநில Staff..பிரபல நடிகர் மண்டைக்கு ஏறிய சூடு..ஸ்டார் ஹோட்டல்லயே இந்த அநியாயமா? - மக்களே உஷார்.. தீயாய் பரவும் வீடியோ
#tomatosauce | #Coonoor
In this experiment Dr Rob Thompson from the University of Reading shows how long it takes a cup of water to soak into parched ground. This is why heavy rainfall after a drought can be really dangerous & might lead to flash flooding
அருமையாக சொன்னார் கோபி.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலம் நம் தமிழ்நாடு தான் என்பது சந்தேகம் இல்லை.
அதனை சீர்குலைக்கத்தான் பலரும் பலவிதமாக திட்டம் போட்டு அரங்கேற்ற பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை..
மற்ற மாநிலங்களுடன் ஒப்புமைப்படுத்தி பாருங்கள்.! அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்!
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது