அனைத்து மாநில பாரதிய ஜனதா கட்சி சமூக ஊடகங்களும் வெறித்தனமாக தங்களது வேலையை செய்ய ஆரம்பித்து இருக்கிறது.
சமூக ஊடங்களில் பாஜகவின் கொடி பிரம்மாண்டமாக பறக்கிறது.
இது ஆரம்பம்தான் இனி வரும் நாட்களில் சமூக ஊடகங்கள் முழுவதும் அக்கிரமிப்பு செய்வோம்.
அனைத்து காவி சொந்தங்களும் வாருங்கள்.
நமது எதிரிகளுக்கு பாடம் கற்பிப்போம்.
@BJP4Goa@BJP4UP@BJP4MP@BJP4JnK
அந்நிய சக்திகளின் கைகோர்த்து இந்தியாவை அழிக்கத் துடிக்கும்
அனைத்து தீய சக்திகளையும் ஒழித்துக் கட்டுவோம்.
பப்புவுடன் சேர்ந்து அமெரிக்கா
சீனா கூட்டுச்சதி தீட்டுகிறது, அதற்கு ஐநாவை கூட்டு பிடிக்கிறது இந்த நாடுகள் அதுதான் உண்மை
கிரேட் நிக்கோபார் தீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது; அந்த அறிக்கையில் உள்ள குறிப்புகள் "அரசியல் உள்நோக்கம் கொண்டவை" மற்றும் "மிகவும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை" என்று இந்தியா விமர்சித்துள்ளது.
ஐ.நா : விரிவான ஆய்வுகள் நிறைவடையும் வரை கிரேட் நிக்கோபார் திட்டத்தை இந்தியா நிறுத்தி வைக்க வேண்டும் 😳
இந்தியா 🔥🔥 : "அறிக்கையில் உள்ள அரசியல் உள்நோக்கம் கொண்ட மற்றும் மிகவும் தீங்கிழைக்கும் வகையிலான குறிப்புகளை, அதற்கே உரிய முழுமையான கண்டனத்துடன் இந்தியா நிராகரிக்கிறது."
இத்திட்டம் இந்தியாவுக்கு ஒரு மிகச்சிறந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக (Masterstroke) அமைகிறது.
இவன் விளக்கத்தைப் பாருங்கள்.
1 ..இந்தியாவின் மிக முக்கிய மூலோபாய நகர்வு (Strategic Masterstroke)மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் (Malacca Strait): உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் 'மலாக்கா நீரிணைப்பு'க்கு மிக அருகில் கிரேட் நிக்கோபார் உள்ளது.
சீனா உள்ளிட்ட பல நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் இதன் வழியேதான் செல்கின்றன.
சீனாவைக் கண்காணித்தல்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்தத் தீவில் அமையவுள்ள ராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் இந்தியாவுக்குப் பெரும் பலமாக அமையும்.
சர்வதேச கப்பல் போக்குவரத்து மையம்: இங்கு அமையவிருக்கும் சர்வதேச கொள்கலன் மாற்று முனையம் (International Transshipment Terminal), கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு இணையாக இந்தியாவின் வர்த்தக வருவாயைப் பெருக்கும்.
🛑 2. ஐ.நா-வின் கவலைகள் மற்றும் இந்தியாவின் பதில்சுற்றுச்சூழல் பாதிப்பு:
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தால் அங்குள்ள பசுமை மாறாக் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் அரிய வகை ஆமைகள் அழியும் அபாயம் உள்ளதாகக் கூறுகின்றனர்.பழங்குடியின மக்கள்: அங்கு வாழும் 'ஷோம்பென்' (Shompen) மற்றும் 'நிக்கோபாரீஸ்' பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது ஐ.நா-வின் கவலை.
இந்தியாவின் நிராகரிப்பு: இந்த விமர்சனங்கள் இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் "அரசியல் உள்நோக்கம்" கொண்டவை என்று இந்தியா விமர்சித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார இறையாண்மையில் வெளிநாட்டினரோ அல்லது சர்வதேச அமைப்புகளோ தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.
🏗️ 3. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்₹72,000 கோடி மதிப்பீட்டிலான திட்டம்: இதில் சர்வதேச துறைமுகம், பசுமைக்காற்று விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஒரு புதிய நவீன நகரம் ஆகியவை அடங்கும்.
பொருளாதார வளர்ச்சி: இந்தத் திட்டம் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய வர்த்தக மையமாக இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறதுசுற்றுச்சூழல் சமநிலை முக்கியம் என்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
*கடவுளுக்கு நன்றி இந்த வீடியோ இரண்டு நாளாக சமூக ஊடகத்தில் வலம் வந்தது.
நாம் அனைவரும் கடவுளுடன் வேண்டிக் கொண்டோம் 🌾🙏🏼இந்த குடும்பத்துக்கு ஒன்றும் ஆகக்கூடாது கடவுளே என்று 🙌 ஆனாலும் இந்த சகதி பாய்ச்சலை பார்க்கும்போது இந்த வீடு தப்பித்து இருக்குமா? என்று
சந்தேகம் எனக்கும் இருந்தது இதை பார்க்கும் அனைவருக்கும் இருந்திருக்கும். தற்போது தான் ஒரு நிம்மதி வந்துவிட்டது இதற்காக அந்த குடும்பமும்
நாமும் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.🙌🙏🏼🔥
நேபாள வெள்ளத்தில் வீட்டின் மாடியில் சிக்கிய குடும்பம்! 🚨*
• திரைப்படக் காட்சி அல்ல! நேபாளத்தில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஒரு குடும்பம் வீட்டின் மேல் தளத்தில் சிக்கித் தவித்தது.
• உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிய அனைவரும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர்.
BIG NEWS 🚨 India REJECTS UN’s appeal to stop infrastructure development on Great Nicobar Island, describing the report’s references as "politically motivated" and "highly malicious".
UN : India should suspend Great Nicobar project until detailed studies are completed 😳
INDIA 🔥🔥 : "India rejects any politically motivated highly malicious references in the report with all the contempt that it deserves"
The project is a Masterstroke for India.
ராகுல் காந்தி பற்றி @himantabiswa
"ராகுல் காந்தி ஒரு பைத்தியக்காரன்,
அவர் பைத்தியக்காரனாகவே இருந்தார்,
எப்போதும் பைத்தியக்காரனாகவே இருப்பார்.
ஒரு பைத்தியக்காரனைப் பற்றி நீங்கள் என்ன விவாதிக்கப் போகிறீர்கள்?"
"அவர் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோற்கிறார்,
பிறகு கொஞ்ச காலம் சத்தம் போடுகிறார்.
ஊடகங்கள் அவரை விளம்பரப்படுத்துகின்றன,
மீண்டும் ஒரு தேர்தலில் தோற்றுவிடுகிறார்,
பிறகு வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகிறார்."
"குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் நமது மகன்கள் மற்றும் மகள்கள் தான்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜென்சி, ஜென்ஆல்பா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்,
ஆனால் இந்தியாவில் அவர்கள் நமது பிள்ளைகள் (மகன்/மகள்)."
"ஒரு தந்தையின் கடமை தன் பிள்ளைகளின் நலனுக்காக உழைப்பதுதான்.
அதுவே நமது மந்திரம், நமது பிள்ளைகள் நமது உலகம் 🌹
#BreakingNews
திமுக தலைமை உட்கட்சி தேர்தலை நடத்தி கட்சிக்கு திமுக கொத்தடிமைகளிடம் இருந்து நிதி சேர்க்க திட்டம்.
ஒவ்வொரு பதவிக்கும் விலை பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் தகவலாக தமிழக மக்களிடையே பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்:- 15கோடி
நகர செயலாளர்:-10 கோடி
வட்ட செயலாளர்:- 5கோடி
கிளை செயலாளர்:-3 கோடி
பகுதி செயலாளர்:- 2 கோடி
40 லட்சம் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தியை தனது ரோல் மாடல் என இன்ஸ்டாகிராம் பயோவில் வைத்து இருந்ததால் கர்நாடகாவை சேர்ந்த பெண் திருமணத்தை நிராகரித்து விட்டார்.
தொடர்ந்து தோல்வி அடையும் ராகுல் காந்தி தான் உன் ரோல் மாடல் என்றால் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது தான் அந்த பெண்ணின் கேள்வியாம்!😂
சென்னை சென்ட்ரலில் திருவள்ளுவர் நோக்கி செல்லும் மின்சார ரயில்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இழிவு செய்யும் வகையில் மிகக் கேவலமாக பேசி நிதி வசூல் செய்கிறார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மிரட்டப்படுகிறார்கள்.
ரயில் பெட்டிகள் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கினால் அவர்களுக்கு இது புரியவதில்லை.
தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AshwiniVaishnaw@GMSRailway@RailwaySeva
As a daughter of occupied Balochistan, I wish all Indian citizen a Happy Independence Day and please don't forget the voiceless people of Balochistan.
#freebalochistan#endenforeceddisappearance
@IndiaHaier
Purchased a Haier water heater from Grias Showroom, Anna Nagar. The unit is not working, and despite repeated calls, there has been no response from the showroom. Very disappointed with the poor after-sales service. Please resolve this issue.
940073951
நிருபர் கிட்ட மக்கள் இந்தியால மிகவும் புகழ்பெற்ற இரண்டு பிஸ்கட் எதுனு கேட்க பக்கத்துல இருந்தவன் ஒன்னு Parle-G இன்னொன்னு Modiji-னு கிண்டிலா சொல்ல நிருபர் நாட்டின் பிரதமரை மரியாதையா பேசுங்கன்னு சொல்ல பக்கத்துல இருந்த மக்கள் கிண்டலா சொன்னவனை தரமா வாயிலேயே கவனித்து அனுப்பி உள்ளார்கள்.
Media? Silent. 🤐
CJP? Silent. 🤐
Opposition? Silent. 🤐
Thousands of students in Jharkhand are protesting on the streets against JPSC/JSSC exam irregularities, yet NO mainstream coverage.
Why the radio silence? Because it’s an INDI alliance-ruled state?