WTL ன் சாதிய வன்மம்?!
ம.வெ அவர்களை சாதிய வன்மத்துடன் தாக்கி பேசவதுதான் மாற்றமா?!?
யாரோ முகம் தெரியாதவங்க போடற பதிவுக்கு அண்ணாமலை என்ன பண்ணுவாருனு கேட்குற நடுநிலைகளே!!!
இந்த படத்திலிருப்பவர் அண்ணாமலை அவர்களுக்கு தான் தூரத்து சொந்தம் என்று சொல்லிக் கொள்பவர்....சென்னையில் எங்கு அவர் சென்றாலும் இவரும் இருப்பார்...அடிக்கடி அவரை சந்தித்து அதை பதிவிடவும் செய்கிறார்! இவரை ஏன் ப்ரதர் இப்டி பதிவு போடுறீங்கனு கேக்க மாட்டாரா?!!
மா.வெங்கடேசன் அவர்களது சமீபத்திய ப்ரஸ்மீட்டுக்கு பல தேசபக்தர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்...அது பொறுக்காமல் இந்த பதிவு...என் பதிவிலும் பலர் வந்து வாந்தியெடுத்து சென்றிருந்தனர்....
அண்ணாமலை அவர்கள் சொல்லியதை பற்றி மீடியாவில் கேட்ட கேள்விக்கு தான் ம.வெ அவர்கள் பதில் சொன்னார்கள்...அதுவும் மரியாதையாக...!
அதற்கு இந்த பதிவு?!! குஜராத்திற்கு பொறந்தவர்னா என்ன மீன் பண்றீங்க?!??
2020 க்கு முன்னாடி அண்ணாமலைனு ஒருத்தரை பாஜகவுலயே யாருக்கும் தெரியாது...
ஆனா புத்தகம் படிக்கிற...அறிவார்ந்த ஒரே அரசியல் கட்சில பயணிக்கிற எல்லாருக்கும் ம.வெங்கடேசன் அவர்களைத் தெரியும்!
அதுசரி இந்த பதிவிட்டவர் ஆறேழு கட்சி மாறி பாஜக வந்தவர்...அவருக்கு தெரிய நியாயமில்லைதான்!?!
உங்க வேலைய நீங்க பாத்தா பிரச்சனையில்லை....பாஜகல இருக்கவங்களை...பாஜக தலைவர்களை சம்பந்தமேயில்லாம அவமான படுத்திட்ருந்தா...முன்ன மாதிரி கட்சிக்குள்ள சச்சரவு எதுக்குனு பேசாம இருக்க மாட்டாங்க....அடி பலமா இருக்கும்....!
அரசியலுக்கு வந்தா தோல் தடிமனா இருக்கணும் எல்லாரும் விமர்சிப்பாங்கனு எங்களுக்குலாம் சொன்ன அண்ணாமலை அவர்கள் இவனுங்களுக்கு ஏன் இதைச் சொல்லல...அவர்கிட்ட மரியாதையா...நாகரிகமா கேள்வி கேட்டாலே எப்படி அவர் பேரைச் சொல்லலாம்னு பாஞ்சு விழுந்து கடிச்சு குதறுதுங்க...🤦🏽♀️!
அவங்கவங்க வேலைய பாத்தா நல்லது! நாங்க கட்சி நிகழ்ச்சினு எத போட்டாலும் வந்து ஒப்பாரி வச்சுகிட்டுருக்கது எதுக்கு?!!
@CMOTamilnadu@thiraavida_poi Happy to hear festival greetings form the top chair of the TN government for an Hindu festival! This is the change we expected. Well done!
பாஜக திமுக கூட்டணி வைத்தால், பாஜகவை ஆதரிக்க முடியாது! துரோகம் செய்து வெளியில போன தெருத் தலைவர்களையும் ஏற்க முடியாது! நாம் தமிழரா, நோட்டாவானு முடிவு பண்ண வேண்டியதுதான்!!
@AnanthAyyasamy@annamalai_k He is turning into another Dravidian politician. Better ignore him and move on!
The day is not too far when he demands NEET ban, oppose central government for everything. He thinks only opposing BJP can help him grow his party, it is a game of survival for him!!
Talks of BJP alliance with DMK is being spread. If such disaster happens, my support will be for NTK in state and BJP in centre. How many of you are aligned to this thought?!