ஒரே நகர்வில் திமுகவுக்கு2 நன்மை செய்திருக்கிறார் வைகோ
1. கவ்வரிசி நடிகர் குதிரை பேரம் செய்த விசயத்தை பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
2. திமுக கூட்டணியில் இருந்து வைகோ விலகியதை விட திமுகவுக்கு வேறு என்ன பெரிய நன்மை இருக்கிறது?
Me During Office Meeting ~
வேலையை ராஜினாமா பண்ணிட்டு Tea கடை வச்சிரலாமா?
Manager ரொம்ப Torcher பண்ணுறான், மண்டையை உடைச்சிரலமா?
பக்கத்து Team ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க அங்க போயிடலாம் பேசாம...
தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டேனே 😭
அடுத்த மாசம் நல்லா வேலை பார்த்து Best Employee award வாங்கிறனும்...
இல்லை இவனுக்கு போட்டியா இன்னொரு கம்பெனி ஆரம்பிச்சிடலாமா?
💔
ஒரு அரசியல் கட்சியின் கிளைகளாக பள்ளிகள் மாற்றப்படுகின்றன.சமூக அத்து மீறல் இது.அமைச்சர் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்.ஒரு கட்சிக் கூட்டம் போல ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சி நடத்துவது சட்ட விதி மீறல்.
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
ஒரு மாசத்துக்கு பிறகு அற்புதம் ஷூட்டிங் திருச்சியில் நடந்ததால் இது பேசு பொருள் ஆகல..!
தமிழ்நாட்டில் நிகழும் குற்றங்களில் பாதிக்கு மேல TVK ஆட்கள் தான் செய்கிறார்கள்..!
TRB வெறிய விட்டு இதையும் பேசுங்கடா
@ThanthiTV@polimer@NewsTamilTV24x7
@KodeeswaRaja_@imrajmohan யப்பா அறிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறை உள்ளது....
தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து வகையான மாண்வர்களுக்கும் 1 முதல் கல்லூரி வரை கட்டணம் இல்லை கல்வி இலவசம் என்று ஆணை வெளியிட்டால் அனைத்தும் நின்று விடும்.
Respected Cm Sir Tiruvannamalai City Non Stop Power Cut more then 3 Hours Sir So pls Kindly Solve the Issue Sir Childrens cannot Sleep....
@CMOTamilnadu@TANGEDCO_Offcl