மக்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இப்போதான் பல ஆண்டுகள் கழித்து ஒரு புரட்சி நடந்துள்ளது.. அவர்களுக்கு ஒரு ஆண்டு டைம் கொடுப்போம்.. ஒழுங்கா ஆட்சி செய்யலனா கவிழ்ப்போம்..
தவறுகள் செய்யும் போது நாம் சுட்டிக்காட்டுவோம்.. அந்த தவறை திருத்திக்கொள்ளும் போது பாராட்டுவோம்.. - அண்ணாமலை
#Chennai | #Annamalai | #WeTheLeaders | #WeTheLeadersRally | #PolimerNews
" த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் மீண்டும் ஆரம்பித்துள்ளது..! என்னிடம் எல்லா ஆடியோவும் இருக்கு..! " ஊழல் விவகாரத்தில் நீங்கள் எப்படி இருக்கீங்களோ அதை உங்கள் அமைச்சர் பெருமக்களுக்கும் அறிவுறுத்துங்கள் முதல்வர் விஜய் அவர்களே..! ஓராண்டுக்கு பின் நான் பிரச்சனையை கிளப்புவதற்குள் அதனை கவனியுங்கள்..! கொஞ்சம் கடிவாளம் போடுங்க.. லூஸ் விட்ராதீங்க.. அண்ணாமலை வலியுறுத்தல்..
ஒரு பக்கம் த.வெ.க மறுபக்கம் வீ த லீடர்ஸ்.. நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்றும் அண்ணாமலை பேச்சு
#Chennai | #Annamalai | #WeTheLeaders | #WeTheLeadersRally | #PolimerN
MAY 4 தமிழ்நாடு RESULT DAY
நான்தான் பெரிய அரசியல் விமர்சகர் என்று பேசி TVK விஜய் அண்ணாவை பற்றி தவறாக கணித்து மூக்கு உடைப்பட்ட தரமான சம்பவம்
1. பிரசாந்த் பாண்டா மொட்டை
2. ரங்கராஜ் பாண்டே 😂
பல பேரு வாய் விட்டு Bulp வாங்கிய Moment's
”ஏங்க.. நான் என் கை காசு கூட போட்டு டிக்கெட் எடுத்து தரேன்.. கொஞ்சம் போய் இந்த படத்தை பாருங்க.. கஷ்டப்பட்டு படம் எடுத்தா நல்லா இல்லனு சொல்ல கூடாதா?” 'மகுடம்' படத்துக்கு நெகட்டிக் ரிவியூ கொடுத்தவரை அசிங்க அசிங்கமாக திட்டி அடிக்க பாய்ந்த விஷால் ஃபேன்ஸ்.. இடையில் புகுந்து நாட்டாமை செய்த கூல் சுரேஷ் - களேபரமான கமலா தியேட்டர்
#Chennai | #Vishal | #Magudam | #VishalFans | #PolimerNews
ஏரியில் சடலம் போல் மிதந்த நபர், போலீஸ் கையைப் பிடித்தவுடன் திடீரென எழுந்து நின்ற த்ரில்லான சம்பவம்!
சோர்வு காரணமாகக் குளித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டதாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 🌊😲