பாரதிதாசன் தம்பிக்கு ஒரு வேண்டுகோள்: ரிசர்ச் முடிச்சுட்டு அந்த ரிசர்ச் பேப்பரை பப்ளிஷ் பண்ணுங்க, தம்பி. மக்களுக்கு படிச்சு தெரிஞ்சுக்கட்டும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சு நீங்க படிச்சு ரிசர்ச் பண்ணீங்க இல்லையா, அது என்னன்னு நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.
பில்லெல்லாம் குடுக்க முடியாது.
பணம் அனுப்ப முடியுமா முடியாதா?
அப்படியா எழுதீருக்கு?
கீழ ஜெய்பீம்னு போட்ருக்குப்பா.
அப்போ ஒரு ₹24 லச்ச ரூவா அனுப்பீரு....
வரலாற்று பிழை! 🤦♀️
இப்போ பொது மக்களுக்கு எழுந்துள்ள பெரும் சந்தேகம்:
இதுவே வேற சாதியா இருந்தா வன்னிஅரசு தந்திருப்பாரா?
கூடவே.. ஆட்சியில் இல்லாத போதே திமுக இப்படி செய்கிறது என்றால், ஆட்சியில் இருக்கும்போது என்னென்ன செஞ்சிருக்கும் என பேசுறாங்க.
#dmk#admk#tvk#tvkvijay#bjp
சுக போக வாழ்க்கை வாழ்ந்துருக்கான் எங்க டா பில்லுனு கேட்டதுக்கு ஒரு வீடியோ போட்டு அமைச்சரேயே மிரட்டி பணத்தை வாங்கிட்டான் யோவ் நீ வெறும் டம்மி தான் போல @VanniTamizhVCK
வருடத்திற்கு 36 லட்சம் Limit அத முழுவதுமா Claim பண்ணிடனும்னு அதான் முழு முதல் நோக்கம்.
பணக்கார வீட்டு பசங்க கூட இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழ மாட்டாங்க போல.
என்னமோ போங்கடா 🤧🤧🤧
நாமெல்லாம் போய் அரசு மானியம் கேட்டா பட்டா சிட்டா
அடங்கல் வருமானச் சான்று
சிறு/குறு விவசாயி
என இருக்கும் சான்று அனைத்தையும் பெற்ற பிறகே
பரிசீலனை யே துவங்கும்...
கிடைக்குமா என்பது தெரியாது
ஆனால் நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் என ஒப்பாரி வைத்தால் மட்டும் போதும் உடனே வழங்கப்படும்