1991ல் கைது செய்யப்பட்டார் பேரறிவாளன். திமுக அதிமுக இரண்டு ஆட்சியிலுமாக, 30 வருடங்களுக்கும் மேல் சிறையில் உள்ளார். ஸ்டாலின் ஆட்சி பரோலில், கிட்டத்தட்ட வீட்டு சிறையில் இருந்தார். உ.பி.க்கள் கிரெடிட்க்காக அலையாமல், இவ்வளவு காலம் ஒருவர் சிறையில் வதைப்பட்டதிற்காக வருந்துங்கள் முதலில்
MS and PhD from Princeton.
Established and ran a software company in California for many years.
Used all the inclusiveness and lesser discrimination in the west.
Established himself as one of the most successful and wealthiest.
Now advises others not to go to the West 🥲
தேசத் தந்தை காந்தியை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கோபால் கோட்ஸே 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இங்கே பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்- ராகேஷ் திவேதி
Hey @PMOIndia@narendramodi@AmitShah@BJP4India when will you going to ban Milk & Milk products usages in temple. As per Peta India statement using milks are under animal cruelty & sin.
கடந்த சில நாட்களாக பாரத பிரதமர் மோடி அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக
🔆உக்ரைன் NATOவில் சேரும் திட்டத்தை கைவிட்டது
🔆இரண்டு மகாணங்கள் பற்றி ரஸ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள தயார்
விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை துளர்க்கிறது #VishwaGuru_Modi
This is not occupied Ukraine. This is occupied Palestine, today.
Israeli occupation forces blew up Palestinian homes belonging to two imprisoned resistance fighters.
Ukraine, Syria, Yemen, Afghanistan, it doesn't matter. War is war. Our condolences to those who lost everything without having a choice. Having more empathy would be an achievement for humanity
ரொம்ப சென்சிட்டிவ் இருக்குறாங்க, ஹோம்ஒர்க் பண்ணலைன்னு மிஸ் bad boy ன்னு சொல்லிட்டாங்கன்னு வீட்டுக்கு வந்து ஒரே அழ. அவனை சமாதான படுத்துறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு..