சென்னை மெட்ரோ ஸ்டாலி���ின் செல்லப்பிள்ளை
இது ரயில் இல்ல சென்னையோட எதிர்காலத்தை கட்டி எழுப்பிய ஒரு தலைமுறையின் கையெழுத்து சரித்திரத்துல மறக்க முடியாத ஒருவரோட கையெழுத்து
#DMK4TN
சென்னை மெட்ரோ ஸ்டாலினின் செல்லப்பிள்ளை
இது ரயில் இல்ல சென்னையோட எதிர்காலத்தை கட்டி எழுப்பிய ஒரு தலைமுறையின் கையெழுத்து சரித்திரத்துல மறக்க முடியாத ஒருவரோட கையெழுத்து
@WeDravidians@kannadi_kadhai#DMK4TN
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் ஆசிரியராக இருந்து கொள்க�� முழக்கமிட்ட முரசொலி செல்வம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் தொடர் கட்டுரைகளை எழுதி, நமது இயக்கத்தின் எதிரிகளுக்கு கூர்ம���யான பதிலடிகளைத் தந்ததோடு, முரசொலி குறித்து 100 கட்டுரைகள் அடங்கிய ‘முரசொலி சில நினைவலைகள்’ என்ற நூலையும் வழங்கி தி.மு.கழகத்தின் வரலாற்று மகுடத்தில் ஒளிமிகு வைரமாய் இடம் பிடித்தவர்.
“வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால் என்னகம் வாடிப் போயிருக்கும்! அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்தனைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக் கொண்டேன். படத்தில் செல்வத்தின் முகத்தில் அரும்பி நிற்கும் புன்முறுவல் கண்டு!” என்று முத்தமிழறிஞர் கலைஞரே பூரிப்போடு கொண்டாடிய கொள்கை செல்வத்தின் புகழைப் போற்றுவோம்!
#MurasoliSelvam
கழகத்தின் அறிவுச்செல்வம் `முரசொலி’ செல்வம் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, `முரசொலி’ அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்ட படத்துக்கும், கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கும் கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#MurasoliSelvam
திராவிட இயக்கத்தின் கொள்கை முரசு முரசொலி செல்வம் அவர்களின் நினைவுநாளில், அவரது திருவுருவப்படத்துக்கு கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#MurasoliSelvam#முரசொலிசெல்வம்
திமுக காணாத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், எல்லா நிலையிலும், ஒரே நிலையில் இருந்து அரசியல் செய்த இயக்கம்தான் திமுக! 🖤❤️🔥
@iparanthamen#DMK4TN#DMKForever#TNByElection
Peaceful dissent is anarchy? Then what about,
Deleting 13 crore citizens’ names from electoral rolls,
Stopping flights and closing railway stations,
Shutting down the internet,
Arresting people,
Spreading hatred and dividing people along caste and religious lines and
Attacking minorities. Are they indicators of good governance???
சுயமரியாதையும் - நா��்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.
UNDECLARED EMERGENCY: THOSE DEFENDING DEMOCRACY ARE DETAINED, WHILE THOSE BETRAYING IT ARE PROTECTED!
The Union BJP Government has detained Former Chief Ministers Com. @PinarayiVijayan, Thiru. @ArvindKejriwal, @MamataOfficial and Com. Manik Sarkar, @CPIMSpeak General Secretary @MABabyCPIM and leaders of various student organisations who are fighting to protect the people's right to vote, while CEC Gyanesh Kumar, who should be facing trial for his act of treason, is roaming freely with Z+ security!
What a disgrace!
The conspiracy behind SIR has been completely exposed. There is no hiding it anymore! Barricading #Delhi, shutting down the internet and detaining political leaders cannot crush the uprising of India's youth. How long can the Union Government keep an entire nation under siege?
Meanwhile, the Kakistocratic TVK Government in Tamil Nadu is desperately trying to please its Delhi masters by detaining activists protesting against #SIR and demanding #GyaneshKumar's resignation.
All those detained must be released immediately. Gyanesh Kumar must be sacked, SIR must be halted, and everyone responsible for betraying the people of India must be held accountable!
@CockroachIsBack@SFI_CEC@abhijeet_dipke@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@Neha_AISA@AshutoshRanka@Dhruv_Rathee