26 இந்தியர்கள் செத்ததுக்கே பாக்கிஸ்தானுக்கு இந்த நிலைமைனா.?
840 மீனவர்களை சுட்டு படுகாெலை செய்த ஸ்ரீலங்கா
இன்னமும் உயிராேட இருக்கும்னு நினைக்குற?
#OperationSindoor
இந்த வெற்றி ஒரு தலைவனுக்குரியது. தலைவன் என்றால் சென்சுரி அடிக்கிறது, விக்கெட் எடுக்கிறது மட்டுமல்ல. அந்நிய தேசமாக இருந்தாலும் ஆடுகளத்தை சரியாக ஆராய்வது. அங்கே Current playing conditions ஐ புரிந்துகொள்வது.
Pat Cummins - The leader of the tournament💥❤
#staraikelungal