நன்றி @vikatan ❤️
மனிதர்கள் திரைப்படம் குறித்த விமர்சனக்கட்டுரை விகடனில்.. உங்களது விமர்சனத்தை மனிதர்கள் குழு மனதார ஏற்றுக்கொள்கிறோம்; இதன் வெளிப்பாடாக எங்களது அடுத்த படைப்புகள் மேலும் சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்.. ❤️
@CinemaVikatan@studiomovturtle#manidhargal
மனிதர்கள் படம் பார்த்தேன். சில அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது படக்குழு. சிறு பொறியாய் வந்து விழுந்த கதை. அதை ஒண்ணே முக்கால் மணிநேரப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் உலகத்தரத்தில் இருக்கின்றன.
முதல் படத்திலேயே சமரசம் ஏதும் செய்யாமல் தான் நினைத்ததை திரையில் நிகழ்த்திக்காட்டி இருக்கிறார் இயக்குநர் ராம் இந்திரா. அதற்கே ஸ்பெஷல் வாழ்த்துகள்.
ஐந்தே கதாப்பாத்திரங்களும் ஒரு அசாதாரணமான சூழலும் தான் மொத்த படமும். ஐவரின் வெவ்வேறு உணர்வுகளைக் கலவையாக்கி, இன்னும் பாத்திரங்களை நம் மனதிற்கு நெருக்கமாக்கி, திரையில் உலாவ விட்டிருந்தால் இந்த ஆண்டின் சிறந்த படமாக திகழ்ந்திருக்கும்.
ஆனாலும், குறையில்லை. 'கலை'யாக இப்படம் உண்டு பண்ணும் 'அதிர்வு' எனக்கு பெர்ஷனலாக நிறைவைத் தந்திருக்கிறது.
கன்னி முயற்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ✨🍁
.
.
@Raam_Indhra_@studiomovturtle@SKPOffl@NomandPrasad@naveenk907@AjayAbrahamGeo1@Gunavanthan@KapilKapilan_@the_arjundev@Dinsa_edit@KapilVelavan@dostoyevskied@VasanthSKarthik@iamKarthikNetha@KapilKapilan_@RiversideH96712@Logesh_k_anbu@actionje@teamaimpr
தத்தமது பிழைப்பின் நிமித்தம் நிலைமாறும்.. உருமாறும்.. தடுமாறும் மனித ஆழ்மனங்களின் விசாரணையாக இன்றுமுதல் திரைக்கு வரும் #மனிதர்கள் திரைப்படம்.. இயக்குநர் @Raam_Indhra_ மற்றும் #மனிதர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..💐💐💐திரையரங்கில் கண்டு இதுபோன்ற முயற்சிக்கு ஆதரவு தருவோம்❤️