நிருபர் ; மகாதேவ் பெட்டிங் ஆப் வைத்து காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறதே ?
கார்கே ; அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும், அவர்கள் என்ன செய்தாலும், கடவுளையே அழைத்தாலும் சத்தீஸ்கரில் வெற்றி பெற போவது காங்கிரஸ் தான் 🔥
இந்த தீபாவளி க்கு வீட்டு முறை சமையல் ல Non Veg சாப்பிட விரும்பினால் இவங்ககிட்ட ஆர்டர் கொடுக்கலாம். "செல்லம்மாள் செட்டிநாடு வீட்டு விருந்து"
நான் நிறைய முறை சாப்பிட்டிருக்கேன். நல்லா இருக்கும். இந்த தீபாவளிக்கு menu மற்றும் விலை விபரம் பார்க்கலாம்.
Mutton Briyani combo 🥰
Bread halwa 1/4 kg
Mutton Briyani 1/2 kg ( 4 members)
Onion raita
Nattukozhi Chettinad gravy 1/4 kg
Mutton chukka boneless 1/4 kg
Chicken Varuval 1/4 kg
Mutton kola 4
Chicken lollipops 4
Amount 2500 Rupees
4 members
Chicken Briyani combo 😍
Bread halwa 1/4 kg
Chicken Briyani 1/2 kg ( 4 members)
Onion raita
Nattukozhi Chettinad gravy 1/4 kg
Mutton chukka boneless 1/4 kg
Chicken Varuval 1/4 kg
Mutton kola 4
Chicken lollipops 4
Amount 2200
4 members
Please confirm before 9 pm at Thursday ( 09.11.2023)
Contact : 9943580010
Note : Coimbatore Area only
//Not paid promotion
என்னுடைய மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் விரும்பவில்லை.
நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு அல்ல
- @mkstalin