திமுக ஆட்சி பற்றிய குறும்படத்தை வெளியிட்டது பாஜக.
#DMK#Stalin#BJP#TNElections2026#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
இன்னும் வேட்பாளரே அறிவிக்கல.. முதல் தொகுதி அவுட்😂😂😂
@NainarBJP ஐயா பேசாம இரட்டை இலைல நில்லுங்க... எங்களின் தாமரையை கேவலப்படுத்த வேண்டாம்...
மே 4க்கு அப்புறம் உங்க தாய் வீடான ஆயி அதிமுகவுக்கு சென்று விடுங்கள்... உங்களின் விசுவாசத்தை அங்கு சென்று காட்டுங்கள்.. பாஜகவில் இருந்து கொண்டு அங்கு விசுவாசம் காட்ட தேவையில்லை...உங்கள் சேவை எங்களுக்கு போதும்🙏🙏🙏🙏
#ADMK_Fails