மாற்றம் ✅
கடந்த ஆட்சியில் ரியல் எஸ்டேடில் மாதம் 50 லட்சம் அதிகாரிகளுக்கு மற்றும் MLA களுக்கு லஞ்சம் கொடுத்து வந்தேன்
இந்த ஆட்சியில் அது இல்லை அதனால் நான் land விலையை குறைத்து விட்டேன்
#Savukkushankar
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. திருப்பதி போனதும் இல்லை.
இருப்பினும்.
காணக்காண கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
தமிழக இந்துக்களுக்கு மகிழ்ச்சி தரும் காட்சி.
You have represented all of us.
நீ நல்லவன். நல்லாருப்ப ரமேசு.
@RameshOffcl
ஊடகவியலாளர் விஜயன் ராமலிங்கம் & திமுகவுடன் தொடர்ந்து தொடர்பில் நியூஸ் 24 * 7 ஊடக செய்தியாளர் @nelsonvijay08
இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்சனை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என பத்திரிக்கை நண்பர்கள் கருத்து.
A delivery guy thought the girl is alone at the home, somehow he tried to get inside.. but the mother was there and she confronted the guy.. Hat's off 🙌
Never ever trust anyone for the sake of delivery proof or something, because you don't know their intention..
ஊர் குப்பை கிடங்காக மாறுவதற்கு நம்மில் 50% பேர் தான் காரணம்
கண்டிப்பாக 50% தவறுகள் அரசாங்கம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் காரணம்
மாற்றம் செய்வதை நாம் தான்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
திண்டுகல் லியோனிக்கு 🔥 விட்ட கொத்தடிமைகளே நல்லா பாருங்கடா நீங்க ஆட்சி செஞ்ச லட்சணத்த….
போன வருசம் மட்டும் கிட்டதட்ட ₹1700 கோடி ரூபாய் தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனா தலைநகரில் உள்ள ஒரு warehouse எவ்வளவு மோசமா இருக்குனு பாருங்க. புத்தகங்கள் வைத்திருக்கும் அறையில் தண்ணீர் மேல இருந்து ஒழுகிட்டு இருக்கு 🤦🏾 புத்தகங்களை வைக்க நல்ல rack system கூட இல்லஆம அப்படி அப்படியே கீழ போட்டு வச்சு இருக்காங்க, எங்க பார்த்தாலும் தூசியும் குப்பையும் உடைந்த furnitureகளும் 😤
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டை
விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்
இதுக்கு பேரு ஊழல் இல்லை
தெரியாமல் நடக்கும் தவறு மட்டுமே
மாற்றம் கேட்டீங்க இல்ல
இதுதான் சரியான மாற்றம்
மீண்டும் மீண்டும் எத்தனை முறை செருப்படி வாங்கினாலும்
புத்தி வராத நாய்களுக்கு இப்போது வரும்
License Renewal செய்த கதை:
இந்த மாதத்துடன் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இணையத்தில் தேடிய போது ஆன்லைன் மூலமாகவே renewal செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அப்பாடா என்று அதற்குரிய படிவங்களை நிரப்ப ஆரம்பித்தால் போய் மருத்துவர் சான்றிதழ் வாங்கிட்டு வர சொல்லியது. யாரிடம் வாங்க வேண்டும் என்று தேடியதில் திருவான்மியூர் RTO அருகிலேயே இருக்கும் ஒரு மருத்துவர் மற்றும் அந்த பகுதியை சுற்றி இருக்கும் மருத்துவர்கள் பட்டியல் RTO இணையதளத்திலேயே இருந்தது. அது தவிர ஆன்லைன் விண்ணப்பத்தின் போது ஆதார் அட்டையை சரிபார்க்க பயன்படுத்துவதால் அவை இரண்டிலும் ஒரே பெயர் இருக்க வேண்டுமாம். எனக்கு ஆரம்பத்தில் எடுத்த ஆதார் அட்டையில் இனிசியல் போடாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே அதை மாற்றிக் கொண்டு வந்தால் தான் விண்ணப்பிக்க முடியும் என்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முயற்சிக்கு தடை போட்டுவிட்டார்கள்.
இனி நேரில் போக வேண்டியது தான் என்று படிவங்களை டவுன்லோட் செய்து அதை நிரப்பி, போட்டோ எடுத்து ஒட்டி, அங்கே போனதும் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்வார்கள் என்பதால் இன்னொரு படிவத்தையும் தயாராக கையில் எடுத்துக் கொண்டு, பேனா பேப்பருடன் கிளம்பி போய் RTO அலுவலகத்தில் அமர்ந்திருந்த வரவேற்பாளர் பெண்மணியிடம் அனைத்தையும் கொடுத்து நான் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்று கூறினேன்.
விண்ணப்பத்தையும் எண்ணையும் பார்த்த அவர் இதெல்லாம் இப்போ ஆன்லைன்ல தான் சார் செய்யணும். இங்கேலாம் அதை செய்வதில்லை என்று சொல்லிவிட்டார். பிறகு எனக்கு ஆன்லைன்ல ஏற்பட்ட பிரச்சனையை விளக்க, இது கொஞ்சம் பெரிய பிரச்சினை தான் என்று அவரும் சொல்லிக் கொண்டார். பிறகு நீங்க வெளியில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் போய் கேளுங்க என்றார். E சேவை மையமா என்று நான் கேட்க திரும்பவும் என்னை பார்த்துவிட்டு இல்லை இல்லை வெளியே கம்ப்யூட்டர் சென்டர் இருக்கும் போய் பாருங்க என்றார். எங்கே இருக்கும் என்று கேட்டதற்கு எனக்கு தெரியாது சார் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னார். இங்கேயும் செய்ய மாட்டீர்கள், எங்கே போக வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள் என்றால் எப்படி என்று கேட்டதற்கு இப்போலாம் இங்கே எதுவும் பாக்கறது இல்லை என்று பதில் கூறி முடித்துக் கொண்டார்.
சரி இதை விடுங்க நான் எங்கே போய் மருத்துவ சான்றிதழ் வாங்கணும், அதையாவது சொல்லுங்க என்றால் அதுவும் அவருக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார். போட்டு வைத்த renewal திட்டம் போச்சு கண்மணி என்று சோகத்துடன் வெளியே வந்தால் அங்கே மூன்று பேர் வரிசையாக தங்கள் பைக் மீது விண்ணப்பங்கள் வைத்து விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவரிடம் (சுரேஷ் - 9884633334, தேவைப்படுபவர்கள் அவருடைய சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்) போய் இங்கே மருத்துவ சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும் என்று கேட்க, உங்களுக்கு நான் renewal கூட சேர்த்தே வாங்கி தருகிறேன் அதற்கு 1500 ரூபாய் ஆகும் என்றார். என்னுடைய ஆதார் பிரச்சினை பற்றி சொல்ல வாங்க பாத்துக்கலாம் என்று அருகே இருந்த அய்யன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகத்துக்கு கூட்டி சென்றார். அங்கே என்னுடைய லைசென்ஸ் வாங்கி கொடுத்து இதில் எதாவது பிரச்சனை இருக்கா பாருங்க என்றார். அங்கே இருந்த பெண்மணி எதையோ தட்டி பார்த்துவிட்டு எல்லாம் கிளியர் பண்ணிடலாம் என்று சொல்லவே, அவங்க கிட்ட 1500 கொடுத்துவிடுங்கள் முடித்து கொடுத்து விடுவார்கள் என்றார். மருத்துவர் எங்கே இருப்பார் என்று நான் அப்பாவியாக கேட்க அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க என்றார்.
சரி என்ன தான் நடக்குது பார்க்கலாம் என்று வெய்ட் செய்ய, உங்களுக்கு ஒரு மருத்துவர் அழைப்பார், அதற்கு பிறகு ஒரு ஓடிபி வரும், அதை அவரிடம் சொல்லுங்க என்றார். போனிலேயே செக்கப் செய்வார்கள் போல என்று காத்திருக்க அந்த மருத்துவரும் (அகிலா குமார் - 9342948142) அழைத்தார். என்னை அவர் அழைத்த மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனில் நிறைய கேள்வி கேட்டு செக் செய்ய போகிறார் என்று நான் தயாராக அவர் முதலில் otp கேட்டார். நானும் பார்த்து சொல்ல அவர் ஓகே என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார். திரும்ப அழைப்பாரா என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்க அவளோ தான் சார் முடிந்தது. எனக்கு form அனுப்பி விடுவார்கள் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஒரு 10 நிமிடங்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து கொண்டு இருந்தவர் இப்போவே உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டாச்சு நீங்க RTO போய் போட்டோ எடுத்துக்கோங்க. ஒரு வாரத்தில் உங்களுக்கு லைசென்ஸ் வந்துவிடும் என்று சொன்னார். நானும் அங்கே போக ஒரு 10 பேர் வரிசையில் நின்றார்கள். வெய்ட் ப்ண்ணி ஒரு படம் எடுத்து (வழக்கம் போல கொடூரமாக தான் இருந்தது) முடித்து கிளம்பி வந்து விட்டேன். அவர்கள் சொனந்து போல அடுத்த 4 நாட்களில் லைசென்ஸ் வந்துவிட்டது.
கேள்விகள்:
1. நான் கொடுத்த 1500 ரூபாய் பணம் ரசீது இல்லாத சேவை கட்டணமா இல்லை மறைமுக லஞ்சமா? (அரசு கட்டணம் வெறும் 550 ரூபாய் என்று அந்த பெண்மணி விண்ணப்பிக்கும் போது சைடுல பார்த்துவிட்டேன்)
2. மருத்துவரையே பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் கொடுப்பது சரியா?
3. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி அடிப்படை சந்தேகங்களுக்கு கூட தனியார் கம்ப்யூட்டர் சென்டர்க்கு அனுப்பும் RTO அலுவலர்களின் செயல் சரியா தவறா?
4. இந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் டிரைவிங் லைசென்ஸ் renewal செய்வதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களா?
5. ஒரு முக்கியமான ஆவணமான லைசென்ஸ் renewal கொடுப்பதில் RTO அலுவலகம் அலட்சியம் காட்டுகிறதா?
6. இது வரை இப்படித்தான் நடந்தது என்றால் இனியும் இப்படித்தான் நடக்குமா?
7. தமிழ்நாடு சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பதற்கு RTO அலுவலங்கள் காட்டும் அலட்சியம் தான் காரணமா?
பல மாற்றங்களை முன்னெடுக்கும் தவெக ஆட்சியில் இந்த RTO அவலத்திற்கும் மாற்றம் வருமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@imrajmohan@TamilanParthib1
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு லஞ்சமாக A4 சீட் பண்டல் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அலுவலர்கள் வீடியோ
பேருந்துக்கு வைத்திருந்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு பிறப்பு சான்றிதழ் பெற்றுவந்த இளைஞர்.
திமுக காரனுங்களால அரசு அதிகாரிகள் ரத்தத்தில் ஊறிப்போன லஞ்சம் 🤧🤧🤧
சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. (குறிப்பு நாள்தோறும் 10 முதல் 15 கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு வருகிறது ) புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்..
🫢🫢🫢👇👇👇
செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை மிரட்டிய பெண் காவலர்
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை,
"சீருடையில் பணியில் இருந்த என்னை கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிப்பேன்" என்று பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய விஜயன் ராமலிங்கத்துடன் இணைந்து நியூஸ்7 தொலைக்காட்சியில் பணியாற்றிய பரம்பரை திமுக கொத்தடிமை சுகிர்தாராணி சாரங்கராஜ் என்பவரையும் TVK எம்எல்ஏக்களுக்கு குதிரை பேரம் மூலம்லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என பத்திரிகை நண்பர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். @sugithaks
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி குடும்பத்தையே
அசர வச்ச காட்பாடி துரைமுருகன் பேத்தி/ MP கதிர் ஆனந்த் மகள் நிச்சயதார்த்த விழா.!
பரிசாக வந்த வைர நகைகள் பற்றிய காணொளி .
இதெல்லாம் யாரு அப்பன் வீட்டு காசு ❓
என காட்பாடி மக்கள் காட்டம்.