புதுப்பேட்டை படத்தில் "தொண்டையில் ஆபரேஷன்... காசு குடு" என தனுஷுக்கு கேட்பது போல,
"நானும் விஜய் ரசிகர் தான்... எனக்கு ஓட்டு போடுங்க..!" என கேட்கின்றார் தோழர் பரந்தாமன்.
என்ன @iparanthamen சார் இது....
லண்டன் போயிட்டு நொய்டா கம்பெனியுடன் ஒப்பந்தமா? என்று கேட்கும் அதிமுக தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி, மாரிதாஸ் ஆகியோருக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும்.
சம்வர்தனா மதர்சன் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான். ஆனால் இன்று அது 47-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் உலகளாவிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு தற்போது கையெழுத்திட்டிருப்பது மதர்சனின் இந்திய நிறுவனத்துடன் மட்டும் அல்ல. அதன் UK மற்றும் ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களுடனும் இணைந்த சர்வதேச முதலீட்டு ஒப்பந்தம்.
அதனால்தான் சர்வதேச முதலீட்டாளர்களை சந்திக்க லண்டன் போன்ற உலகளாவிய வர்த்தக மையங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ₹11,000 கோடி முதலீடும், சுமார் 7,000 வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடு யாருடைய கட்சி ஆட்சியில் வருகிறது என்பதைக் காட்டிலும்,
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முதலீடு வருகிறது?
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன?
தமிழ்நாட்டில் எத்தனை புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றன?
இதுதான் முக்கியம்.
முதலீடு வந்தால் பாராட்ட வேண்டும்.
வேலைவாய்ப்பு வந்தால் வரவேற்க வேண்டும்.
தமிழ்நாடு வளர்ந்தால் மகிழ வேண்டும்.
குறை சொல்வது மட்டுமே அரசியல் அல்ல.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை வரவேற்பதும் அரசியலின் பொறுப்புதான்.
தமிழ்நாட்டின் நலனுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு குரல் கொடுப்போம்.
#TamilNadu #Investment #Jobs #Motherson #TVK
@idumbaikarthi Neeyellam arasiayal pesalamada kaasu surutti.....
Neeye பூமிக்கு தண்டமா suthitu Iruka..... Nee கடைசி வரைக்கும் zeeroooooo தான் da கறி kanji
நாம் தமிழர் சீமான் & மஞ்ச பொடி இரண்டு பேரையும் செங்கல் செங்கலாக பிரித்து பொலந்து எடுக்கிறார்
2 கோடி ரூபாய் போட்டு Benz வாங்க தெரிஞ்ச சீமானுக்கு
2 லட்சம் ரூபாய் heart பிரச்சனை தன் கட்சி காரனுக்கு செலவு பண்ண வலிக்குது
@Saattaidurai எவனாவது புயல் காத்துல பொறி வித்துட்டு இருப்பான்.... அவன் கிட்ட போய் சொல்லுடா.... இதெல்லாம் வொர்க் அவுட்-ன்னு...
ரெண்டு பேரும் வாங்கடா.... வொர்க் அவுட் ன்னா என்னன்னு சொல்லி தரேன்....
அடுத்த ஒரு மாசத்துக்கு எந்திரிக்கவே மாட்டீங்க...