5000 மட்டுமே பணியிடங்கள்...
அதிலும் குரூப் 2 பட்டியலில் 116 பணியிடங்கள் மட்டுமே.
தமிழக அரசே
காலி பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்துக❗️
#IncreaseTnpscGroup2Vacancy#TNPSC
வறுமையின் நச்சு சூழலில் வாழும் ஏழை எளிய இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு அதிகாரத்துவமளிக்கவுள்ள TNPSC குரூப்2/2A தேர்வு முடிவை வெளியிடவும், பணியிடங்களை உயர்த்தவும் தேர்வர்களுக்காக குரல் கொடுங்கள்.
@drramadoss@draramadoss#WeWantGroup2Results
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu#TNPSC#WeWantTnpscGroup2Results