இன்றைய தினம் சென்னை மடிப்பாக்கத்தில் ���டைபெற்ற திருநிறைச்செல்வன் சுகுமார் மற்றும் திருநிறைச்செல்வி சித்ரா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் வாழ்த்திய ஆசீர்வதித்தேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டேன்.
தமிழக பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. குமார் அவர்கள் உடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி ( @mkstalin ) அவர்களுடன் சால்வை மற்றும் பூ வழங்கி வரவேற்ற போது...
காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அனகாபுத்தூர் வரை ரூ.70 கோடியில் நிலத்தை கையகப்படுத்தி அடையாரு ஆற்றை அகலப்படுத்தும் பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த போது...
தருமபுரி மேற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அண்ணன் ‘மணல்’ மாரியப்பன் அவர்கள் ரூபாய் ஐந்தாயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
@DrSenthil_MDRD
தருமபுரி மாவட்டம், கொட்டுமாரனஅள்ளியைச் சேர்ந்த கே.எஸ்.பரமானந்தம் அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
@DrSenthil_MDRD
தருமபுரி மேற்கு மாவட்டம், காரிமங்கலம் பேரூர், 7-வது வார்டு கிளை செயலாளர் அண்ணன் குட்டி (எ) மோகன் அவர்கள் ரூபாய் இரண��டாயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
@DrSenthil_MDRD
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு,கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண கோபால் அவர்கள் வழங்கிய ரூ.5 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் @nkarthikexmla அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். நன்றி.
.@uswa_official-ன் வட சென்னை மாவட்ட செயலாளர் அன்பு சகோதரர் ஜெகதீசன்-நிரஞ்சனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கலைஞரும்-தமிழும் போல் அவர்கள் நல்வாழ்வு வாழ வாழ்த்தினேன். @Anbil_Mahesh@babu2577@anbilRaja
மயிலாடுதுரை மாவட்டம், நல்லாடை ஊராட்சியைச் சேர்ந்த Geo Tech consultancy உரிமையாளர் சகோதரர் இலக்கியராஜா அவர்கள் ரூபாய் ஐந்தாயிரத்தை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
தருமபுரி மாவட்டம், சென்னம்பட்டியைச் சேர்ந்த சகோதரர் எல்.என்.குருநாதன் அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் ��ன்பும், நன்றியும்.
@DrSenthil_MDRD
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த கழக தொண்டர் சகோதரர் S.T.S.சரவணகுமார் அவர்கள் ரூ.50 ஆயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
@MLARaja_SNKL
தருமபுரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சகோதரர் செ.செல்லதுரை அவர்கள் ரூ.25 ஆயிரத்தை @dmk_youthwing வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும். @DrSenthil_MDRD
ஈரோடு வடக்கு மாவட்டம், தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய கழக பொறுப்பாளர் சிவபாலன் அவர்கள் ரூபாய் பத்தாயிரத்தை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கு நேற்று என்னிடம் வழங்கினார்.அவருக்கு என் அன்பும், நன்றியும்.
கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக,தருமபுரி மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளர் சகோதரர் P.N.C.மகேஷ் குமார் அவர்கள் ரூ.25 ஆயிரத்தை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.@DrSenthil_MDRD
தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சகோதரர் என்.எஸ்.கலைச்செல்வன் அவர்கள் ரூ.25 ஆயிரத்தை கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும். @DrSenthil_MDRD