@DrSenthil_MDRD வணக்கம் சார் என்னுடைய அண்ணன் பொண்ணு https://t.co/rcyMy8QGk8 PA இரண்டாவது வருடம் படித்து முடியப்போகுது. பாப்பா 12வது படிக்கும்போது பாதியிலே அண்ணன் இறந்துட்டாரு. இது��ரையில் அரசாங்கத்தின் எந்த உதவியும் சலுகையும் கிடைக்காமல் படிச்சிட்டிருக்கு. இப்ப கிடைக்க வாய்ப்பு இருக்குங்களா சார்