@dinathanthi திமுக வில் இருந்த ஒரே காரணத்தினால் தான் எங்கள் முசுலீம்கள் ஓட்டு உங்களுக்கு வந்தது. இனிமேல் வராது. முஸ்லீம்கள் ஓட்டு என்றைக்கும் @arivalayam விற்கு மட்டுமே...
@DinakaranNews டேய் சம்பவம் நடந்த இடமே காரைக்குடி தான்டா... அதென்ன காரைக்குடி அருகே? அப்புறம் காரைக்குடி எங்க தான்டா இருக்கு? யாருடா அந்த @DinakaranNews சிவகங்கை மாவட்ட ரிப்போர்ட்டர்?
#காரைக்குடி மாநகராட்சியில் தற்போது இணைந்துள்ள பொன்நகர்ல் அடிக்கடி நிலவும் மின்வெட்டு. சிறு காற்று மழைக்கே மின்தடை. மாலை 3 மணிக்கு ஏற்பட்ட மின்தடை தற்போது வரை மின்சாரம் வரவில்லை. TNEB புதுவயல் AE தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. @KaraikudiCorp@TANGEDCO_Offcl@KartiPC
@PttvNewsX உங்கள் ஆட்சியில் தான் karaikudi-Trichy 36rs இருந்த பஸ் டிக்கெட் 75rs ஆச்சு! இதற்கு காரணம் உங்கள் அம்மா ஆட்சி தான். அதன் கடுப்பு தான் என் முதல் ஓட்டு DMK விற்கு விழுந்தது. இனி என்றைக்கும் உங்கள் அடிமை ஆட்சிக்கு எங்கள் ஓட்டு கிடையாது.