Look at the shocking number of views of these propaganda videos!
Similar script again. Several Hindi speaking influencers parroting the exact same script, but with a fake narrative.
Fake Claims : "CM Vijay Thalapathy's decision has shocked Tamil Nadu. He said that regardless of whether a r@pe victim is eight or 18, is Hindu or Muslim, from UP/Bihar or from Tamil Nadu, the accused will not be jailed but will be hanged or encountered". ���😂
சார்ஜிங்கில் இருந்த வேக்யூம் கிளீனரால் தீ விபத்து
விடுமுறையை முடித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், தங்கள் படுக்கையறையில் தீப்பிடித்திருப்பதைக் கண்டனர்.
சார்ஜில் விட்டுச் சென்ற வேக்யூம் கிளீனரால் படுக்கையறையில் தீப்பற்றியத��. கதவு மூடப்பட்டிருந்ததால், தீ வீட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை.
#VacuumCleaner #Britain
தப்புதான்! இனி கவனமா இருக்கிறோம்னு சொல்லலை! பதில், தேசிய கொடியில் உள்ள நிறம்தானே என்று சொல்லி காவியை endorse பண்ண ஆரம்பிச்சுட்டாங்���.
காலையில் சுற்றறிக்கை. மாலையில் காவி நிறம்.
காங்கிரஸ் வழியாகவே காவி அஜெண்டா உள்ளே வருகிறது.
#மாற்றம்தரும்ஏமாற்றம்
#BREAKING | No Delimitation-ல் இருந்து Fair Delimitation நிலைப்பாட்டுக்கு மாறிய விஜய்
கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்று “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என பேச்சு
“I therefore, urge the Union Government to provide a clear legislative assurance that no State will suffer a reduction in its percentage of representation in Parliament on account of its success in population stabilisation. Such an approach would uphold the principles of equity, preserve the federal balance envisioned by our Constitution, and reinforce the confidence of all States in our democratic institutions.” - CM Vijay
#SunNews | #Delimitation | #BJP | #TVK | #Vijay
Delimitation விவகாரத்தில், தமிழ்நாட்டின் 7.18% (39/543) பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் 'Freeze it or Make it Fair' என்பது தான் திமுகவின் தொடர்ச்சியான நிலைப்பாடு.
No Delimitation, 543 எம்.பிக்கள் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்று நாடகம் ஆடிய விஜய்
தற்போது 1976 அடிப்படையில் Freeze (543 என்கிற எண்ணிக்கையா அல்லது 7.18% என்கிற விகிதமா ��ன்பதை கூட நேரடியாக குறிப்பிட துணிவில்லை)
மாநிலங்களின் சதவீதம் பாதிக்காத வகையில் என்று நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்
அமித்ஷாவை சந்தித்த அரை நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிய முதல்வர் விஜய்
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையில் தற்போதைய எண்ணிக்கை மாறக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்திருந்த முதல்வர் விஜய் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்த தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் மாறக்கூடாது என கூறியுள்ளார்
ஒரே வாரத்தில் அப்படியே தலைகீழாக பல்டி அடித்திருக்கிறார் முதல்வர் விஜய்!
இப்படி செய்வதற்கு எதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் எல்லாம் நிறைவேற்ற வேண்டும்!
அருகில் தானே உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்கார்ந்து இருக்கிறார் அவர் முகத்திற்கு நேராக எங்கள் மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாதீர்கள் என சொல்லி இருக்கலாமே முதல்வ��் விஜய்யை இதை செய்ய தடுத்தது எது?
தவெக ஆட்சி தலித்துகளுக்கு எதிரான ஆட்சி, பெண்களுக்கு எதிரான ஆட்சி என்று இப்போது சிலர் கண்டிப்பார்களா ? பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டும்… எதற்கும் வாய் திறக்காத சி எம் இந்த கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
வெட்கக்கேடு! இது காங்கிரஸ் கட்சியின் பிர்ச்சனை என்று நகைக்கும் கட்சியினர் யாராக இருப்பினும், தமது கட்சியின் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நேர்மையாக இருக்கும்.
மாணவர் குறித்த சுற்றறிக்கை குறித்த காங்கிரஸ் கட்சியின் உயர்கல்வித் துறை அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல. பிழைதிருத்தம் செய்வதைப் போல அறிக்கை மாற்றம் செய்யப்பட்டது என்கிறார். '..இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீதான கண்காணிப்பு..' என்பது ஏதோ மேலோட்டமான தவறு நடந்துவிட்டதாக அவர் தெரிவித்திருப்பது 'குற்றத்தை மூடி மறைப்ப���ாகும்'.
இவ்வாறான அடிப்படை உரிமை குறித்து அறிவற்ற அதிகாரிகளை வைத்து கல்வி இயக்ககம் செயல்படுகிறதெனில், அந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்குள்ளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உத்தமர் அவர்.
கல்வித்துறையின் உயர் அதிகாரி பீகார் மாநிலத்தை சார்ந்தவர். வழக்கம் போல சங்கித்தனமான அதிகாரியாக அவர் செயல்பட��டிருக்கிறார். மாணவர்களிடத்தில் சாதிய-மதவாத அமைப்புகள் குறித்தெல்லாம் தகவலை திரட்ட விரும்பாத கல்விச் செயலாளர், இடதுசாரி அமைப்புகள் குறித்து மட்டுமே கவனிப்பாரென்றால், அவரது கயமையையும், சங்கித்தனத்தையும் சகித்துக்கொண்டா செல்ல வேண்டும் நாம்?
இடதுசாரி கட்சிகள் மிகத்தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும். இந்த அமைச்சரும், கல்விச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நீக்கம் ச���ய்யப்பட வேண்டும். அறிக்கை திரும்பப்பெற்றுவிட்டாலும், இந்த மனநிலை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறதென்பது அம்பலமாகி இருக்கிறது. அறிக்கை திரும்பப் பெறுதல் என்பது சம்பிரதாயமானது. இதனால் பயன் விளையப்போவதில்லை.
கல்வி, மாணவர் குறித்த எவ்வித அடிப்படை அறிவுமற்ற கும்பல் இந்தத்துறையை நடத்திக்கொண்டிருக்கிறது. இவர்கள் சமூகவிரோதிகள். மாணவர் எதிர்காலத்தை நாசம் செய்யவே இவர்கள் பயன்படுவார்கள்.
சட்டமன்றத்தில் கல்வி அமைச்சரை இடைமறித்திருக்க வேண்டும். ஆனால் மிகமென்மையாகவே எதிர்ப்பை இடதுசாரிகள் பதிவு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிற சனநாயக கட்சி உறுப்பினர்களும் இதுக��றித்து அமைதி காப்பது முறையல்ல. மாணவர்களின் அரசியல் உரிமை குறித்து அதிகாரிகள் , ஆட்சியாளர்கள் தலையிட எவ்வித அதிகாரமோ, யோக்கியதையோ கிடையாது எனும் செய்தி உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவேண்டும். மக்கள் விரோதிகளாக மாறிப்போய் ,ஊழலில் திளைக்கும் இந்த அதிகாரிகள் மீதான மக்கள் விசாரணை அதிகரித்தாக வேண்டும். இந்த அதிகாரிகளை கையாளும் திறமையோ, நேர்மையோ ஆட்சியாளர்களுக்கும் அமை���்சர்களுக்கும் இருந்ததில்லை எனும் நிலையில் Public Accountability நம்மிடம் இருந்து எழவேண்டும்.
நாயக பிம்பம் மட்டும் போதும் என்னும் Apolitical கூட்டம் அல்ல communist மாணவர் அமைப்பினர்! Aisf, SFI உள்ளிட்ட மாணவர்கள் “போராட்டமே வாழ்வு” “இழப்பதற்கு எதுவுமில்லை அடிமைச் சங்கிலிகள் தவிர” என்ற கார்ல் மார்க்ஸின் வழி வந்தோர்! அதனால் தான் அஞ்சுகின்றது ஒரு கூட்டம்!
Wow! Look at the number of Propaganda reels with misleading claims!
"CM Vijay Thalapathy ne Modi se Seedhe Panga le liya hai" 🤣🤣
After Petrol and Diesel prices were increased by ₹3 per litre. CM Vijay called the hike unacceptable.
Soon after, Hindi Social media Influencers started making reels with exaggerate claims that Vijay has given an ultimatum to PM Modi regarding state tax exemptions if the price of petrol prices are increased in Tamil Nadu.
“மாணவர் சென்ற ஆண்டுக்கான செலவு ஆவணங்களை ஒப்படைக்கவில்லை" என அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் மாணவர், ஏப்ரல் 21 2026 ஆம் தேதியே எல்லா ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு மெயில் வழியே சமர்ப்பித்து இருக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பி இந்த பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
அமைச்சர் அவர்கள் அலட்சியமாக செயல்ப��ும் அரசு அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதை விடுத்து மாணவருக்கு வழங்கவேண்ட���ய கல்வி உரிமை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.
அந்த மாணவர் மெயில் பண்ண ஆதாரம்லாம் இருக்கு அமைச்சரே. யார குளிர்விக்க இந்த பொய் ?
மேலும் உங்கள் கணிவான கவனத்திற்கு , UK Visa கிடைக்க வேண்டிய மாணவர்களுக்கு இன்னும் Visa வரல.
அதுக்கு UK அரசாங்கம் என்ன சொல்லிருக்குனு தெரியுமா?
இதல்லாம் ஒரு பிழைப்பு.💦