பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரமரணம் அடைந்த மாவீரன் அரவிந்தராஜ் குடும்பத்திற்கு மருத நாட்டு வேங்கைகள் கட்சி தலைவர் திரு .பனை.இராஜ்குமார் அவர்கள் 25000 நிதி உதவி வழங்கினார் நிர்வாகிகள் உடனிருந்தனர் .அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்🙏💐 @Alagupa74181016@arivumathi551
தேவநேயப்பாவாணரையும், மறைமலை அடிகளாரையும் விடவா இங்கு தமிழுக்கு தொண்டு செய்தோர் உள்ளனர்.
அவர்களுக்கு இல்லாத நினைவு சின்ன���் இங்கு தமிழை கொண்டு பிழைப்பு நடத்திய கயவர்களுக்கு கட்டமைப்பது வேதனை.
தமிழையும், தமிழ் நாட்டையும் தனது சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திய ஒருவரை, வள்ளுவரோடவும், மாவீரன் சிவாஜியோடவும் ஒப்பிட என்ன தகுதி இருக்கு....!!!
I am so happy for @beemji, @arya_offl and Pasupathi sir for the success of #SarpattaParambarai . It is a very important victory. Wishes to the entire team and my dearest musicians. #NeeyeOli
கொடுமை. அரசு விழா எடுக்கும் அளவுக்கு இந்த ஆளு என்ன சுந்தந்திர போராட்ட தியாகியா என்ன...???
கூத்தாடிகளை கொண்டாடுவதில் கூத்தாடிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம் தான்..
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் #முத்துமனோ வின் கொலை பற்றி கண்டுகொள்ளாதவர்கள்...
தலித்தியத்தை உள்ளே புகுத்தி ஆட்டத்தை கலைத்திருக்கிறது...
தலித்தியம் திராவிடத்தின் கள்ளப்பிள்ளை என்பதை நினைவில் கொள்க.
#மீண்டுமொரு_கொடியங்குளமா
எப்ப நம் தமிழரின் அனைத்து சாதியும், பிறசாதியின் பிரச்சனைக்காகவும் தன் பிரச்சனை போல இனமாகக் கூடி போராட ஆரம்பிக்குத���, அப்போதான் திராவிடியனின் பொறி கலங்கும். செய்வோமா? அங்குள்ள மக்களுக்கு நாம் போடும் இந்த டேக்தான் பாதுகாப்பு.
🔥🔥🔥