Watch | 'யாரும் ஓடிடக் கூடாது' எனக் கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறிய முதல்வர் விஜய் - 'இப்போ ஓடியது யார்?' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
#SunNews | #TNAssembly | #Udhayanidhi | #Vijay
UK Visas and Immigration விதிமுறை மாற்றங்களால் தமிழ்நாடு அரசின் நிதியுதவி ஏற்கப்படாத நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2025–26ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்திடக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, இங்கிலாந்து அரசுடன் உடனடியாக பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
#BREAKING | அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மலேசியாவில் காத்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன்
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர், சமூகநீதித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை எனவும் வேதனை
#SunNews | #HigherStudies | #TVK | #TVKVijay | @VanniTamizhVCK
அம்பத்தூரில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் மின்வெட்டு; மின்வெட்டு காரணமாக பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக மாற்றி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
#ThangamThennarasu | #DMK | #Powercut | #Chennai