Predict 𝗥𝗼𝗵𝗶𝘁 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮's Score vs WI in Tomorrow's ODI match and a lucky winner will get ₹500 🔥
Must Follow: @Ayyappan_1504
Must Retweet this post ✅
#INDvsWI
அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தலைவர், அவரது வாரிசுகளுக்கு மற்ற அனைவரும் ஊழியம் செய்ய வேண்டும்.
அனைவரும் தலைவர்கள் என்பது ஒரு புரட்சி. அது அவருக்குப் புதிதாகத்தான் தெரியும்.
ஜெ கைது அப்ப இது திமுக சதி…
திமுக ஆட்சில ஸ்டாலின் ஐயா, உதய் அண்ணா நல்லவங்க…
OPS ஐயா வாங்க தமிழ்நாடே உங்கபின்னாடி தான்…
நாம் தமிழர் மேடைல பேசனும்னா படிச்சிட்டு வரனும்…
தவெகவால மக்களுக்கு நல்லது நடக்காது…
விஜய் 30 சீட்டு ஜெயிச்சா மொட்ட போடுறனு சவால்…
இதுக்கு பேரு என்ன பௌர்ணமியா அண்ணே….???
அண்ணாமலை எப்பவுமே பெரியார எதிர்க்கல... பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவர் கொள்கையை ஏத்துகிட்டாரா…
முதல்வர் விஜய் மோடிக்கு வாழ்த்து சொல்றாரு அப்ப விஜய் மோடி கொள்கைய ஏத்துகிட்டாரா…
பேசாம இருங்க ண்ணா…
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Final medical tests done. I’m back. To all the clowns who’ve been talking shit and counting me out this whole time, here I am. Now let’s see who’s got the balls. Thanks to everyone for the support. Next time I’ll make sure they check Justin’s gloves so he doesn’t put anything weird on them. See you soon.
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
How many of you know that Tamil Nadu CM Joseph increased Haj subsidy from ₹25K to ₹35K.
For Muslims
₹10,000 extra for just being Muslim and going on Haj for the first time.
For Hindus
Don’t forget he went to SC opposing high court order allowing Hindus to light Kartika deepam.
Ordered to distribute 3,000 acres temple lands to occupiers,
What kind of sickularism is this?
Shame on Tamil Hindus, voting for such a lunatic.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation