In January, 162 oxygen plants were set up
Boromnu baked on April 25 to set up 551 oxygen plants
Borumnu baked on April 28 to set up 500 oxygen plants
Boromnu baked on May 6 to set up 100 oxygen plants
A total of 1313 wada!
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும்
விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தும்
கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.