ஒப்பந்ததாரரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஊராட்சி மன்ற தலைவர் கைது
கைது நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்
சம்பந்தப்பட்ட நபர் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ வெளியானதற்கு பிறகுதான் இந்த விஷயமே தெரியவந்தது
இப்படி எத்தனை பேர் வீடியோ வெளியே வராமல் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ???
யாராவது லஞ்சம் கேட்டால் என் பெயரை சொல்லுங்கள் என முதல்வர் விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது
பரிசுத்த ஆவியின் அதிகாரத்தில் நம்பி வாழும் நபருக்கு செயல்படக் கூடிய அனைத்து பாவங்களும் தேவனுடைய மன்னிப்பால் நீக்கப்படுகின்றன — இரட்சிப்பு மற்றும் பாவமறைப்பு இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலமே வழங்கப்படுகிறது. blood is thicker than water.
இது என்ன சைக்காலஜின்னு தெரியல!
ஊர்ல கொலை, லஞ்சம்னு, இந்த இழவுக்கு பதில் சொல்லுங்கடான்னு தவேகா அரச, விஜய கேட்கிறப்ப எல்லாம் இந்த மாதிரி pictures with celebrities ரிலீஸ் ஆகுது!
Narcissistனு தெரிஞ்சதுதான், ஆனா அந்த நாகர்கோவில் பொண்ணு 4 வயசு குழந்தையோட புருஷன கொன்ன அரசுகிட்ட நியாயம் கேட்கிறப்ப இப்படி images ரிலீஸ் பண்ற கொடூரமான மன நிலை புரிஞ்சிக்க கஷ்டம்தான்!
Does any normal human being jump while walking down the stairs? Every move Vijay makes and every word he speaks is carefully curated for PR. He is shamelessly engaging in this clownery at Kalaignar Arangam, which was built by the Thalaivar Stalin-led DMK government.
@saravofcl
Is an inspiration to how to extend help during crisis and make sure that a message is sent ,that party is always with cadres when injustice is done to them.
500 ரூவா gpay பண்ண சொல்றேன்.. போய் வாய் நிறைய வயிறு நிறைய நல்ல சோறு தின்னுட்டு வந்து எந்த ஊரு, எந்த அரசாங்கம், யாரு போலீஸ் துறைய வச்சிருக்காங்க, எப்படி இறந்தாரு, மாற்று திறனாளி கை கால உடைச்சிருக்காங்கன்னு எல்லா விவரங்களுடன் போஸ்ட் போடு மாமு.. இதுல ஒன்னும் புரியல..
@mmeiyyanathan சார் சார் சார்..
இந்த கோரிக்கை எப்ப வெச்சது என்பது எல்லோருக்கும் தெரியும் சார்..
வேற எதிலாவது ஸ்டிக்கர் ஒட்டுங்க பிளீஸ்..
வெளிப்படையா தெரிஞ்ச விஷயத்துக்கு எல்லாம் ஒட்டுனா நாளைக்கு நிஜமாவே தவெக ஒரு நல்ல விஷயம் பண்ணினா கூட யாரும் நம்ப மாட்டாங்க
தவெக எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி செங்கல் சூளை உரிமையாளர்களிடம் வசூல் செய்தது யார்?!
இந்த ஆடியோ, அதில் பேசப்படும் கட்சிக்கான நிதி என்பது பார்டி ஃபண்டா.?!
பூரண விசாரணை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.,
https://t.co/WLFUzmSmD8
பேசுனாலே கைது, சமூக வலைத்தளங்களில் எழுதினாலே கைது!
என்னடா ஆட்சி நடக்குது தமிழ்நாட்டில்??????????????????????????
ஜனநாயகம் இருக்கா?? இல்லையா?
இந்த பதிவுல என்ன தப்பிருக்கு?
அதிகார திமிரில் ஆடும் விஜய் அரசு?? 😡😡😡😡😡
@DMKITwing@sunnewstamil@Kalaignarnews
Vijay Na gave Ministrial positions to 7 Dalits bro!
The #Change has come.. but..
Cannot let ambedkar statue in the public bro..
Because Ambedkar sitting in Attorney
Position bro..Which caste Hindus didn't like bro.
But we do politics with it bro..