Vijay Na gave Ministrial positions to 7 Dalits bro!
The #Change has come.. but..
Cannot let ambedkar statue in the public bro..
Because Ambedkar sitting in Attorney
Position bro..Which caste Hindus didn't like bro.
But we do politics with it bro..
ஹென்றி டிபேன் போன்றவர்களே இது போல் பேசத் தொடங்கினால் சாமானிய விஜய் ரசிகர்களை நொந்து என்ன பயன் ? அஜீத்குமார் காவல் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த உடனேயே அந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது… பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லியதோடு அவர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்போம் என்றனர். அன்று முதலமைச்சராக இருந்த @mkstalin அவர்கள் அஜீத்குமார் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்து காவல்துறையின் தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.. அந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடனே செவிகொடுத்து அது சிபிஐ க்கு மாற்றப்பட்டது… ஆனால் , இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இதுவரை எந்த அமைச்சரும் சந்திக்கவில்லை. முதலமைச்சராக விஜய் இது குறித்து வாயே திறக்கவில்லை… ஆயினும் ஐயா ஹென்றி போன்றோர் கடந்த ஆட்சியை விட காவல் மரண விவகாரத்தில் விஜய் அரசு சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளதாக வந்துள்ள செய்தி உள்ளபடியே பேரதிர்ச்சி… அனைத்திற்குமான ஆதாரங்களை கீழே இணைத்துள்ளேன்..
"திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த சூது, சூழ்ச்சி நடக்கிறது.." -திருமா பரபரப்பு பேட்டி
~அந்த சூதுவின், சூழ்ச்சியின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்க்கே பெரும் துரோகம் விளைவிக்கிறீர்கள்.
1. கலவரத்தை தூண்டுதல்
2. பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல்
3. இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல்
ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு..
இந்த வழக்கில் prima facie இருக்கு என்பது உறுதியாகி இருக்கு.
தவெக நண்பர்கள் சிலர், இந்த பிரச்சனை வெளிவந்ததுமே பதறிட்டு ரெண்டு நாளா அரசை அரசின் இமேஜை காப்பாத்துறேன் என எல்லோரையும் மிரட்டிட்டு இருந்தார்களே இப்போ என்ன செய்வார்களாம்? 🤔🤔
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் கொடுத்து ஆஜராகவில்லை என்பதற்காக, இதுவரை Look Out Notice எல்லாம் பிறப்பித்ததாக நினைவில்லை
அதுவும் உச்சநீதிமன்றம் வரை சென்று
Look Out Notice-க்காக மல்லுக்கட்டுவதெல்லாம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது
Law and Order போலீஸ் செய்வது போல
DVAC விசாரணைக்கு பிறகு "காவல்துறை தகவல்" என்று ஊடகங்களில் என்னென்ன விஷயங்களை பரப்ப வேண்டுமென @tnpoliceoffl க்கு உத்தரவு கிடைத்துவிட்டதா ?
**🚨 Vijay Govt's Reckless Act: Misusing Public Health Funds for Gold Rings While People Die Waiting for Medicines?**
Tamil Nadu Medical Services Corporation (TNMSC) — the body meant to procure life-saving medicines — is now floating a massive ₹756 crore tender for 4.41 lakh gold rings under Vijay's 'Thaai Maaman Thanga Mothiram' scheme.
What if this diverts critical funds and leads to shortages of essential drugs? What if quality is compromised and patients get placebos or substandard medicines instead of real treatment?
Why is Vijay Na putting Tamil Nadu people's lives at risk for populist optics? Dravidian model built robust healthcare — this is sheer stupidity that endangers mothers, children & the poor.
Prioritise medicines over jewellery! Health before show-off schemes.
#VijayGovtFailure #Vijay #TVK #ThangaMothiramScam #SaveTNHospitals #DMKForHealth #TamilNaduPolitics