இந்த நாட்டின் @indSupremeCourt@ECISVEEP@rashtrapatibhvn
கூட தட்டிக்கேட்க தயங்குகிறது அரசியல்வாதிகளுக்கு ஏன்...!? அகில இந்திய அளவிலான தகுதித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. அரசியலுக்கான தகுதி கொள்ளையடித்த பணம், திருவடுவதில் திறமை,
குற்றம்பல,
குறுக்குவழி பல,
மட்டுமே.
இந்த நிலை மாறாதோ?
UPSC தேர்வு, IBPS தேர்வு, RRB தேர்வு போன்ற தொழில்முறை தேர்வுகளை கட்டயமாக நடத்தப்பட வேண்டும் மிகவும் கடினமாக.
ஆனால்,உயர்கல்விப் படிப்பை முடித்த 17வயது நிரம்பிய சிறிய மாணவ மாணவிகளிடம்,நீட் போன்ற தேசிய அளவிலான கடினமான தேர்வை நடத்துவது என்பது மிகவும் கொடுமையான செயல்.மனிதாபிமானமற்றது.
எந்த அளவிற்கு, எதிர்காலத்திற்கு தேவையான மருத்துவர்களை உருவாக்குகிறோமோ...! அந்த அளவிற்கு எதிர்வரும் காலத்திற்கு மிகவும் நல்லது. அதற்கு நீட் போன்ற தேர்வுமுறைகள் ஒரு தடையாக இந்த நாட்டில் இருக்கக்கூடாது.
தீயசகதி..ஆட்சியில் அமர்ந்து அறுபது நாட்களாகப்போகிறது.
இன்னும் நாற்றம் அகலவில்லை.
மாறாக நாற்றம் அதிகரிக்கிறது!?
@CMOTamilnadu
ஒரே நாளில் ஓட்டுப்பதிவு.
ஒரே நாளில் தீர்ப்பு.
ஒரே நாளில் பதவியேற்பு.
இவையெல்லாம் ஒரே நாளில் நடக்கும் போது.
நாட்டில் நல்லது நடப்பதற்கு மட்டும் ஏன்? தாமதம்.
தீயசக்தி @actorvijay
தீயசக்தி @TVKVijayHQ ஒழிக.
தூயசக்தி @CMOTamilnadu ஒழிந்துபோக...!
பதவி வரும் போது பணிவு வரவேண்டும், துணிவு வரவேண்டும்.
மாறாக இங்கு பகைமை தான் அதிகரிக்கிறது.
கரூரில் மரண ஓலங்கள் ஒலித்த போது, ஒழிந்துகொண்டு ஓடிப்போனவனின் பேச்சு...! இன்று ஒலித்தது. ஒளிபரப்பானது.
@CMOTamilnadu அரசு வேலைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
எவ்வளவு பேர் இன்னும்கூட தங்களது பதிவுகளை புதுப்பித்துக்கொண்டு காத்துக்கிடக்கிறார்கள் நமக்கும் அரசு வேலை கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில்.
ஆனால், கூத்தாடிய பார்க்கனுமுனு போகக்கூடாத இடத்திற்கு சென்று இறந்ததற்கா அரசு வேலை...!