தொழில் மீதான நேர்மையும் ,உண்மையான உழைப்பும் இருந்தால் சாமானியனும் வெல்ல முடியும் என்பதை காட்டிய மண்ணின் கலைஞன் நடிகர் சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
@sooriofficial
தமிழ் நாட்டில் நடந்துகொணடு இருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு நல்ல ஆட்சி சிறப்பான ஆட்சி என நண்பர் சவுக்கு சங்கர் பேசி வருகிறார்..
சவுக்கு சங்கர் பார்வையில் படும் வரை பகிருங்கள் பலருக்கு..
கரடியே காரி துப்பிய தருணம்
Naam Tamilar Katchi உறவுகளே,
இத்தனை நாள் அமைதியாக இருந்த பலரும் இப்போது களத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இனி தினமும் புதிய முகங்கள் வருவார்கள்.
அவசரப்பட வேண்டாம்…
பொறுமையாக காத்திருங்கள்.
சரியான நேரத்தில் அந்த களத்தையே நம் வசமாக மாற்றிக்கொள்ளலாம்.
இதான்டா எங்க அண்ணன் சீமான் ♥️🔥📈
திரை கவர்ச்சியால சமூகம் சீரழிஞ்சிருச்சி.. இத விட்டு போக முடியுமாடா
தைரியமா இர்ரா.. இன்னைக்கி இல்லைன்னா நாளைக்கு வெல்வோம்டா ♥️💪📈
"நடிகர் விஜய்-யே 800 கோடி ரூபா சொத்து காமிச்சிருக்கார். ஆனா விஜய்-க்கே சம்பளம் கொடுத்தவர்களுக்கு (ஸ்டாலின் & உதயநிதி), ஒரு கார் கூட இல்லைன்னு சொல்றீங்களேய்யா"
அண்ணாதிமுகவின் மகளிரணி நிர்வாகி, அக்கா காளியம்மாள் 😍😍😍
ப்ளாஸ்ட்ட்டு ப்ளாஸ்ட்ட்டு 🔥🔥🔥