நீங்கள் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உங்களால் இனி @BJP4India ஆட்சியை அமைக்க முடியாது, நாட்டு மக்கள் ஏற்கனவே உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை குறைத்து விட்டனர்... அதன் மதிப்பு( .0/100)
Mr. @Selvakumar_IN
UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தவர்கள் பலரும், கோவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தங்களது இறுதி வாய்ப்புகளை இழக்க நேர்ந்தது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து தேர்வெழுத முயன்று வருபவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
(1/2)
ரபேல் போர் விமானதையும் அந்த 500 வாச்சையும் இந்தியா மட்டுமே வாங்க முடியும் என்று அண்ணாமலை கதை சொல்கிறார்.எகிப்து,கத்தார்,கிரீஸ் போன்ற நாடுகளும் ரபேல் விமானங்களை வாங்கியுள்ளன!பங்களாதேஷ் ,கொலம்பியா,ஈராக் , மலேசியா,சவூதி அரபியா போன்ற நாடுகள் பயன்படுத்த உள்ளன. How many lies Annamalai?