your phone number is personal and sometimes you want to connect without handing it over. that's why we're introducing usernames for WhatsApp.
starting this week, you can reserve a username to use later this year when we launch the feature. It takes just a few seconds, make sure you have the latest version of WhatsApp and then go to Settings > Account > Username.
ஜோஸ் குட்டி இவர் பெயர். வயலின் கலைஞர். அமிர்தா தொலைக்காட்சியின் ‘சூப்பர் ஸ்டார் சீனியர்’ இந்த சீசன் ஷோவில் இவரது குழுதான் வாசிக்கிறது. இளையராஜாவோடு பணியாற்றிய அனுபவத்தைச் சொல்கிறார். “எங்கள் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பாக ராஜா சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நான் 1992-96 காலக்கட்டத்தில்தான் அவர்கூட வேலை செஞ்சேன். சுமார் நான்கு வருடங்கள். பிஸியாக அவர் இருந்த காலக்கட்டம்தான் அது. சமீபத்திலதான் கூகுள்ல பாத்துத் தெரிஞ்சுட்டேன். 1993ல் 42 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அத்தனை பிஸியான காலக்கட்டம்தான் அது. (அய்யோ! என்று சிலர் கத்துவது கேட்டது. அப்படின்னா 1984/85/86 கணக்குல்லாம் கேட்டா என்ன சொல்வாங்க என்று நினைத்துக்கொண்டேன்) எஜமான், வள்ளி, மலையாளத்தில் ஜாக்பாட், தெலுங்குனு பல படங்கள். ஒரே மாசத்துல பல படங்களோட பூஜை, பாடல், ரீரெகார்டிங்னு போய்ட்டே இருக்கும். ஒரு படத்துல அஞ்சாறு பாட்டெல்லாம் இருக்குமல்லவா.. அப்ப எல்லா நாளும் காலைல ஒரு பாட்டு. மாலைல ஒரு பாட்டுனு முடியும். அவர் காலைல ஏழு மணிக்கெல்லாம் வந்துருவாரு. ரூமுக்குள்ள போய்டுவார். இசைக்கலைஞர்களெல்லாம் ஒவ்வொருத்தரா வந்து ரெடியாவோம். உள்ள ஸ்கோர் எழுதிட்டு, அசிஸ்டெண்ட் கைல குடுத்துவிடுவார். ஜூடி சார்தான் அப்ப அசிஸ்டெண்ட். 10-15 காபி மியூசிக் ஸ்கோர் வரும்.
இசைக்கலைஞர்கள்ட்ட அது வரும். வயலின் மூணு வரிசை இருக்கும். 9-9-8. மொத்தம் 26 வயலின். அதுல நான் செகண்ட வயலின் ரோ-ல வாசிச்சுட்டிருந்தேன். எங்க போர்ஷன் எழுதி எடுத்துப்போம். டச் பண்ணிப் பாத்துக்கலாம்; அவ்ளோதான். அங்க ஒக்காந்து சவுண்ட்லாம் குடுத்துப் பாக்க முடியாது. டச் பண்ணி கரெக்டா இருக்கானு பாத்துப்போம். பத்து மணி ஆகறப்ப ராஜா சார் வருவார். டிராக் சிங்கர் இருப்பாங்க. ரெண்டு வாட்டி ப்ராக்டீஸ் நடக்கும். ராஜா சார் கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லிடுவார். அப்பறம் உள்ள போய்டுவார். புருஷோத்தமன் கண்டக்ட் பண்ணுவார். அஞ்சு மணி நேரத்துல ரெகார்டிங் முடிஞ்சிரும். நீங்க கேக்கற எல்லா பாட்டும் இப்படி ரெடி ஆகறதுதான். ஒண்ணு ரெண்டு நாள் இல்ல. 365 நாள் அவர் இப்படித்தான். ரீ ரெகார்டிங் பத்தி சொல்லணும். ரூம்ல இருந்து ஹால்ல உக்காந்து முழுப்படமும் பார்ப்பாரு. ஹார்மோனியம் இருக்கும்; ஆனா மூடியிருக்கும். ஒரு 40 பக்க மீயூசிக் நோட்ஸ் எழுதற நோட் இருக்கும். படம் பார்க்கறப்ப டைம் ட்யூரேஷன் அப்பப்ப அதுல நோட் பண்ணுவார். படம் பாத்துட்டே அந்தக் குறிப்ப எடுப்பார். படம் முடிஞ்சதும், குனிஞ்சு அந்த நோட்டுல மியூசிக் நோட்ஸ் எழுத ஆரம்பிப்பாரு. ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் உண்டான மீயூசிக்கை எழுதுவாரு. அப்ப நாங்கள் வயலின்ஸ்ட்லாம் பின்னால போய் நின்னுட்டு, தலைய நுழைச்சு எங்களுக்குண்டான நோட்ஸை குறிச்சுக்குவோம். தில்ரூபா மாதிரி பாக்கி உள்ள இசைக்கருவில்லாம் அவர் எழுதினதப் பாத்துட்டு ஜுடி சார் போய் நொட்டேஷன்ஸ் சொல்லிக்குடுப்பாரு.
எல்லாம் எழுதி எடுத்துட்டப்பறம், ராஜா சார் எந்திரிச்சு வருவார். படம் போடச் சொல்லி, ராஜா சார் கண்டக்ட் பண்ணுவாரு. நாங்க அவர் குறிச்சுக்குடுத்த நோட்ஸ்ல, டைமிங்ல வாசிப்போம். படம் ஓடிட்டிருக்கும். ஒரு மியூசிக் கூட நீட்டவோ, குறைக்கவோ தேவையே இருக்காது. சீனுக்கு கரெக்டா இருக்கும். நாப்பது பார் மியூஸிக்கும் கரெக்டான டெம்போல இருக்கும். வந்து அவர் கண்டக்ட் பண்றப்ப அந்த நாப்பது பார் முடியறப்ப சீன் முடிஞ்சிருக்கும்.
ஒரு ரீல்-ல பல சேஞ்ச் ஓவர் இருந்தாலும் சரி. அதெல்லாம் ராஜா சாருக்கு ஒண்ணுமே இல்லை. கரெக்டா ஒக்காரும். ரொம்ப சிலதுக்கு வேணா அந்த ரீலை திரும்ப ஓட்ட வேண்டிருக்கும். நாப்பது பார் ஒரு மியூசிக், சீனை மனசுல வெச்சு எழுதி அத சிங்க் பண்றதெல்லாம்…
அந்த சமயத்துலதான் ராஜா சார் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தினாரு. பஞ்சமுகினு ராகம்கூட அதுலதான் அறிமுகப்படுத்தினாரு. அதுக்கு மூணு சண்டே அவர் வீட்ல ரிஹர்சல் நடந்துச்சு. அதுல கலந்துட்டு ஸ்டேஜ்லயும் நான் வாசிச்சேன். அது என் வாழ்க்கைல பெரிய பாக்கியம்!”
எஜமானின் ‘ஆலப்போல் வேலப்போல்’, வள்ளியின் ‘என்னுள்ளே என்னுள்ளே’ ஆகியவற்றை தான் வாசித்ததில் நினைவிலிருக்கும் பாடல்கள் என்றார் ஜோஸ் குட்டி.
#Ilayaraja
Leopold of Belgium ruled Congo as his private property for 23 years. He cut off the limbs of Congolese who did not meet their daily quota on the plantation. At the end of his rule, he had killed 15million Congolese people. But we are taught only about Hitler. 😭😭
This is how Modi ji created the universe;
"First the solar system, then the earth, the oceans, India, the Himalayas, the Ganga, UP, Gujarat and finally, he created a university where Modi ji alone earned his MA degree in 'Entire Political Science.'"🤣
காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு சட்டவிரோத கல்குவாரி திட்டம் !
காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு சட்டவிரோத கல்குவாரி திட்டம் !
India’s $3.9 billion plan to help Modi’s mogul ally after U.S. charges.
Internal documents detail how Indian officials oversaw a plan to steer billions in investments to Gautam Adani’s businesses from Life Insurance Corporation of India (LIC).
https://t.co/VdXovjPtZj