📣 CONFIRMED
#SilambarasanTR's Next Movie with 2018 fame #JudeAnthanyJoseph & #Mohanlal will be doing predominant role 🤩
AGS and Dil Raju productions in talks to take over this movie and budget is said to be more than 150 crore 🥵🔥
Best things happens to #STR 🤙
"இன்றைய தினம் தமிழகத்தில் நடக்கும் கொலைகள் முன்விரோதத்தால் நடப்பவை இதில் அரசாங்கத்தை குறை கூறுவது ஏற்புடையதல்ல" என்கிறார் "சட்ட"த்துறை அமைச்சர்!
மாண்புமிக்க பதவியில் உள்ளவர் இப்படி ஒரு பொறுப்பற்ற கருத்தை கூறலாமா?
முன்விரோதத்தால் நடப்பவை எல்லாம் சட்டம்-ஒழுங்கு பிரிவின் கீழ் வராதா? குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ அதை நிலைநாட்ட வேண்டிய ஆட்சியின் மீதோ துளியும் அச்சமில்லை என்பது இந்த #விடியா_திமுகமாடல் அரசின் தோல்வி இல்லையா?
விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்பதை ஒப்புக்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இனியாவது நடவடிக்கை எடுங்கள்.
@regupathymla
@ThanthiTV அரச மட்டுமே குறை சொல்வது தவறு ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றோர்களும் கவனிக்க வேண்டும் சீரழியும் ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றோர்களையே சாரும்.... பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் பிள்ளைகளை பார்க்கக்கூடாது என்ற கோணத்தில் நிறைய பெற்றோர்கள் இப்போது இருக்கின்றார்கள்
#BREAKING || திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு
தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு
#Trichy#Teacher
#BREAKING || பலநூறு கோடி பிசினஸ்க்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?
சென்னையில் பழைய பொருட்கள் பிசினஸை கைப்பற்றுவதில், ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தாரா?
ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் சம்போ செந்திலுடன் தகராறு என தகவல் - பல கோணங்களில் விரிவடையும் விசாரணை
லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்போ செந்தில் வெளிநாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி சென்றாரா?
சென்னை புறநகர் பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு நடைபெறும் ஸ்கிராப் பிசினஸ் தொடர்பாக தகராறு
சம்போ செந்திலின் மனைவியும் வெளி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் - போலீசார் விசாரணை
தலைமறைவாக இருந்தாலும், ஸ்கிராப் பிசினஸில் சம்போ செந்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தகவல்
#BreakingNews #BSPArmstrong #BSPParty #BSPLeader #ArmstrongCase #Police #ThanthiTV
#BREAKING | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
▪️ குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது
▪️ சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது
▪️ அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது
▪️ இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, ஒன்றிய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல
▪️ அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. கைதை ரத்து செய்ய முடியாது
- நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா
#SunNews | #ArvindKejriwal | #DelhiHC
பணப்பட்டுவாடா செய்யும் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில்,
பாஜக-ஐஜேகே கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி பாஜக அலுவலக வாசலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது