என் பையன் விஜய் ரசிகன் அவன் சீமானைப்பற்றி நிறைய சொன்னான். அவன் சென்னையில் இருக்கிறான். அவன் எனக்காக நாம் தமிழருக்கு முதல் ஓட்டு பூத்திலும் முதல் ஓட்டு போட்டான். இப்போதுசீமானின் துரோகம் தெரியுதா என்று. இப்போது தெரிகிறது தமிழர் ஒரு போதும் ஆளக்கூடாது என்பது தான் சீமான்அஜண்டா என்று.
small g :
ஏன் மச்சா.. பிரதான்-ஐ ரிசைன் பண்ன வச்சது உனக்கு வருத்தமா இல்லயா..?
CAPITAL G :
இல்ல மச்சா.. இந்த கரப்பான் பய நம்மள ஜெயிச்சுட்டு, அத தமிழ்ல பேட்டி குடுக்குறது தான் மச்சா எனக்கு காண்டு ஆவுது..!
😅🤣
பேரண்டம் கண்முன்னே விரிந்து கிடக்கின்றது, படைப்பை இல்லையென நாம் மறுக்கமுடியாது, படைப்பின் மூலத்தை கண்டடைந்துவிட்டோமா என்றால் இல்லை என்பதுதான் இதுவரைக்குமான ஒரே விடை, சில அனுமானங்களை முன்வைத்து விடை தேடிக்கொண்டிருக்கிறோம், மூலமே தெரியாத நமக்கு மூலவரை தெரியும் என்பது மடமையில்லையா?
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
சாமானியனுக்கு ஒரு சட்டம்? போலீசுக்கு ஒரு சட்டமா? 🤔
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல், அதுவும் 11 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் (காப்பீடு) இல்லாத வாகனத்தில் பறந்த காவலர்கள்!
ஏற்கனவே இந்த வாகனத்தின் மீது 6 டிராஃபிக் வழக்குகள் நிலுவையில் இருப்பது கூடுதல் அதிர்ச்சி! பொதுமக்கள் வண்டி எடுத்தால் மூலைக்கு மூலை நின்று அபராதம் விதிக்கும் காவல்துறை, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? ⚖️
சட்டம் எல்லாருக்கும் பொதுவானதா இல்ல பொதுமக்களுக்கு மட்டும்தானா? உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 👇 கமெண்ட்ல சொல்லுங்க.....!!
Chengalpattu police traffic violation
Tamil Nadu police no helmet video
Chengalpattu news today
செங்கல்பட்டு டிராபிக் போலீஸ் வீடியோ
Police without helmet Chengalpattu
TN 72 AS 4657 police bike
11 years no insurance police bike
@tnpoliceoffl@tnpdial100@cmo
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட்டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத்த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?
"புத்த பிக்குகள் "ரேப்" பண்ணலாம்
ஆனால் தமிழர்கள் "ராப்" பாடக்கூடாது"
--அனுரகுமார ஆட்சியிலும் தொடரும் இனவெறுப்பு அரசியல்
இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சங்கீத்சன் கணேஷ்குமார். இவருக்கு வயது 24. ஹிப்ஹாப்சங்கீ எனும் பெயரில் தமிழ் "ராப்" எனும் சொல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவரது பாடல்கள் இளையோர் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது.
கடந்த மாதம் (மே) 31 ம் தேதியன்று ஒரு கோயில் திருவிழாவில் இவரது சொல்லிசை நிகழ்வு நடைபெற்றது.
அங்கு பாடிய காட்சிகளைத் தொகுத்து அந்தத் தொகுப்பில் விடுதலைப் போராளிகள் குறித்த பாடலை சேர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தருவதும், அந்த இயக்கத்தை புகழ்வதுமான குற்றத்தின் கீழ் வருகிறது என்று கூறி சங்கீத்சன் மீது PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாய்ச்சி அவரைக் கைது செய்திருக்கிறது இலங்கைக் காவல்துறை.
இது உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகை ஊடகவியலாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பாடல் பாடுவது பயங்கரவாதமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
பிரிடிஷ்காரர்களிடமிருந்து இலங்கை விடுதலை பெற்ற காலத்திலிருந்து சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இந்த இனவெறுப்புத் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையின் பூர்வகுடி மக்களாகியத் தமிழர்களுக்கு எதிரான இந்தத் தொடர் இனவெறுப்பு அரசியலை எதிர்த்து, சம உரிமை கோரியுமே தொடக்கத்தில் அறப்போராட்டம் நடத்தியும் அதிலும் பலன் கிட்டாமல் போனது மட்டுமல்லாமல் மேலும் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அங்கே ஆயுதப்போராட்டம் வெடித்தது.
2009 ம் ஆண்டு ஒன்னரை லட்சம் ஆயுதமற்ற அப்பாவித் தமிழர்களையும் ஆயுதப் போராட்ட இயக்கங்களையும் அழித்த இலங்கை அரசு அதன்பிறகு இன்னமும் இனவெறுப்பு அரசியலையே செய்து வருகிறது.
அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் இந்த பாடகர் கைது, அதிலும் பயங்கர வாதத் தடைச் சட்டத்தில் கைது.
இலங்கையின் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் PTA என்பது 1979 ம் ஆண்டு அமல் படுத்தப்பட்ட ஒரு கொடூரமான மனித உரிமைகளுக்கு எதிரான சட்டம்.
இதன்படி எவரையும் எப்போது வேண்டுமானாலும் எந்தவிதப் பிடி ஆணையும் (warrant) இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் எந்த வித விசாரணையும் இன்றி 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகே விசாரணை தொடங்கும்.
இந்த சட்டம் மனித உரிமை அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் கடந்து இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது பாய்ச்சி வருகிறது.
விடுதலை போராட்ட இயக்கங்களை அழித்துவிட்டோம் என்று கூறும் இலங்கை அரசு போர் முடிந்து 27 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றவில்லை.
இந்தியாவில் கூட TADA எனும் தடாச் சட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசு PTA எனும் இந்தக் கொடூர சட்டத்தை வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அழித்து இனவழிப்பு செய்து வருகிறது.
பாடகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பாடலுக்காக இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாய்ச்சுகிறது என்றால் அது ஜனநாயக நாடா இல்லை சுடுகாடா என்கிற கேள்வி எழுகிறது.
பாடகரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைந்துள்ள சிங்கள பவுத்த பேரினவாத தமிழர் இனவெறுப்பு அனுரகுமார அரசு 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 71 வயது புத்த பிக்கு பல்லேகம ஹேமரத்தன தேரோ என்பவரை பிணையில் விடுவித்து வெளியே நடமாட விட்டுள்ளது.
"ரேப்"பை விட "ராப் பாடல்" அவ்வளவு மனித குல விரோதமா என்ன ?
இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களை, இனவழிப்பு அடாவடியை செய்துகொண்டே இருக்கிறதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
-சிறப்பு செய்தியாளர் குழு. தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம் 08/06/26 இணையம் https//:https://t.co/mluDiv8t7m
#sangeethsanganeshkumar #rapper #tamil #ANURAKUMARADISSANAYAKE #PallegamaHemarathanaThero #ptasrilanka #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #journalism #press #media
நான் அணியும் கருப்பு நிறக் “கோட்” – என்ன அர்த்தம் தெரியுமா ?!
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வழக்கம் கொண்டவர்கள்.
உண்மையில் விஜயின் இந்த கருப்பு வெள்ளை உடை “மரபு வழி ஆசாரமான யூதர்கள் அணியும் உடை”.👌
RDO உடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எல்&டி எதிர்த்து அவர்களின் துறைமுக வாயிலில் காட்டுப்பள்ளி மக்களின் காலவரையற்ற போராட்டம் தொடர்கிறது. #SaveChennai
அலங்காரம் செய்வதில்லை.
ஆனாலும் அவர்கள் அழகுதான்..
மண்ணை நேசித்த அவர்களின் மனங்கள் அழகு..
மக்களை அரவணைத்த அவர்கள் இதயங்கள் அழகு..
இனம் காக்க உயிர் தந்த பேரழகு அவர்கள்..❤️
மறக்குமா தமிழினம்..
நான் நாயுடு அப்பாயி.
வீட்ல ஸ்ட்ரிக்டா தெலுங்குதான் பேசுவோம்.
#தெலுங்கு இனவெறியன்
மூர்த்தி(பார்த்திபன்) நாயுடு.
310 வருசம் ஆட்சி செஞ்சவனுங்க எல்லாம் பேரரசாடா?
அப்ப 2000+ வருடம் ஆண்ட சேர,சோழ,பாண்டிய பேரரசுகளை
எந்த பெயரில் அழைப்பது?