"தெய்வத்தின் பிரதிநிதியான நாய்"//
Insta influencers tool kit activate பண்ணிட்டாங்க போலவே. எல்லாரும் ஒரே மாதிரி பேசுறாங்க. ஆக மொத்தத்தில், நம் குழந்தைங்களுக்காக மட்டும் யாரும் பேச மாட்டார்கள். மதம், ஜாதி பார்த்து எந்த நாயும் கடிப்பதில்லை 🙏🏾
https://t.co/30kZszSSg8
தேனியில் உறவினர் மருத்துவர். ஊருக்கு வந்திருக்கேன். காலைல பேசுறப்போ அதிர்ச்சியான செய்தி சொன்னாரு. வீட்ல வளத்த நாய் நக்கி ஒருத்தங்களுக்கு ரேபிஸ் வந்து தவறீட்டாங்களாம். இத்தனைக்கும் அதுக்கு எல்லா ஊசியும் போட்டிருக்கு. It can happenநாம். வீட்டுக்குள்ள நாய் விடாதீங்கங்குறார்.
எங்க வீட்டுக்கு குழந்தை எல்லாம் கடிபட்டு, கடிச்ச இடத்தில உயிர் விட்டு இருக்கு. அதை பத்தி எல்லாம் உங்களுக்கு அக்கறையும் கிடையாது. ஆனா நாங்க உங்க தெரு நாய் மேல அக்கறை காட்டணும்? வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ
Rabies வந்து செத்துப்போன குழந்தைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்?
Stray dog lover aka "THARKURI" for a reason.
Mocking someone who died from RABIES by giving such statements is totally inhumane. Since last few days, many tharkuris who have no idea about gore face of RABIES are coming out...🤦🤦🤦
Since stray dogs didn't bite, it doesn't mean that they behave the same as others. With 6-7 dog attacks happening per minute & 60% victims are children, relocation will better option. If you can't understand the pain of children, don't insult it 🙏
இந்த so called animal lovers இப்படி ஆதரவு குரல் கொடுத்துட்டு கார்ல போய் வீட்டுல பாதுக்காப்பா உக்காந்துப்பாங்க,ரோட்ல கடிபடுறவங்களுக்கும் சாகுறவங்களுக்கும் தான் கஷ்டம்.கேட்டா ரேப்பிஸ்ட்ட இழுப்பாங்க என்னமோ ரேப்பிஸ்டை ஜெயில்ல போடாதீங்கன்னு நாமலாம் இவங்கள மாதிரி லூசாட்டம் உளறுற மாதிரி
37 லட்சம் நாய்கடிகள் 2024 மட்டும். But இந்த எண்ணிக்கையே கம்மியா இருக்க வாய்ப்பு இருக்கு , ஏன்னா பல மாநிலங்கள் நாய்க்கடிகளை முறையாக பதிவேற்றப்படுவதில்லை. இது RABIES deaths பொருந்தும்.
Every minute, 1 dog attack happens in India and 60% of stray dogs attacks victims are children
CC: @mkstalin@Udhaystalin@TRBRajaa@Anbil_Mahesh@KanimozhiDMK
இப்போ இந்த வெறி நாயே வெச்சி கொஞ்சனுமா இல்ல........
கருணை கூந்தல் ஒரு limitக்கு தான். இதுங்கலால ஒவ்வொரு உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் சொம்பை தூக்கிட்டு வரானுங்க தெரு நாய் காதலர்கள் 🤬. நடவடிக்கையும் எடுக்க மாற்றாங்க, மக்கள் ஏதாச்சும் பண்ணா, மக்கள் மேல் case போடுறாங்க 🤦🏾🤦🏾
அன்பின் அய்யா திரு ஸ்டாலின் அவர்களுக்கு..! திரு.சக்திவேல் போன்ற உறுதியான உடன்பிறப்புகளால் கட்டமைக்கப்பட்ட திமுக கோட்டையில் எச்சில் உமிழ்ந்த காகங்களெல்லாம் உச்சியில் நிறுத்தி அழுகபார்க்கப்படுவதை பார்க்கும் போதெல்லாம் ஆற்றாமையும் அச்சமும் தான் பற்றிக்கொள்கிறது..!