@mkstalin ஐயா உங்கள் அயராத்தொண்டு சிறக்க வணங்குகிறேன்
2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 11 ஆண்டுகாலம் கழித்து இப்படியான ஆசை பணியிடங்களை உயர்த்தி பணி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 ஆசிரியர்களுக்கு தற்போது நடைபெற்றநேரடி நியமனத் தேர்வு மூலம் அனைவருக்கும் பணி வழங்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்
11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தெரிவித்துள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 10000 ஆக அதிகப்படுத்த வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்