எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் திரு. செல்வகுமார் அவர்களின் வீட்டிற்கு காவல்துறை சென்று அத்துமீறி நடந்தது கண்டிக்கத்தக்கது. மேலும் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை கைது செய்துள்ளதையும் வன்மையாக கண்டிக்க��றேன்.
தமிழர் தேசிசம் கட்சியின் தலைவர் திரு கே கே செல்வகுமார் வீட்டில் ஆய்வு என்ற பெயரில் காவல்துறை அத்துமீறல் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் கே கே செல்வகுமார் உடைய பாதுகாப்பை தமிழக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்
சமூக தலைவர்க்கே இந்த நிலை என்றால் சாமானியின் நிலை என்ன??
திருச்சி மாவட்ட ரவுடிகளின் பட்டியலில்
தமிழகத்தில் அரசியலில் ஒடுக்க��்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் திரு.@KKSelvakumaroff அவர்களின் பெயரை சேர்த்து அவரது வீட்டில் சோதனை நடத்தும் @TrichyCityPolice வன்மையாக கண்டிக்கின்றோம்...
திருச்சி மாவட்ட ரவுடிகளின் பட்டியலில்
தமிழகத்தில் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் திரு.@KKSelvakumaroff அவர்களின் பெய��ை சேர்த்து அவரது வீட்டில் சோதனை நடத்தும் @TrichyCityPolic வன்மையாக கண்டிக்கின்றோம்.
தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் திரு.@kcthirumaran அவர்களுடைய அழைப்பினை ஏற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் இல்ல காதணி விழாவ��ல் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு @Thaniyarasu_U, 24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் திரு.ஜெகநாத்மிஸ்ரா உள்ளிட்டோருடன் கலந்து கொண்டு விழாச் செல்வியை வாழ்த்தினேன்.
கரூர் மாவட்டம்,குளித்தலை வட்டம்,முதலிக்கவுண்டனூர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற "திருவிளக்கு பூஜையில்" தலைவர் சமநீதிப்போராளி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இன்றைய (28/07/2024) தினம் சமநீதியாரின் உத்தரவின் பேரில் தமிழர் தேசம் கட்சியின் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தரகம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது..🩷💛
@KKSelvakumaroff#கரூர்#கிருஷ்ணராயபுரம்தொகுதி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி-2024 ல், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையோடும் பெருமையோடும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை துவக்கி ��ைத்திருக்கும் சிங்கப் பெண் மனு பாக்கருக்கு வெற்றி வாழ்த்துகள்💐
#ParisOlympics2024
@realmanubhaker
இளைய சமுதாயத்தினரிடம் நம்பிக்கை விதைத்த மக்கள் ஜனாதிபதி, முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா
டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சியின் சார்பாக நினைவேந்தல்🙏🏻 செய்கின்றோம்.
உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் இலட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்' என்று இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பி சாதிக்கவும் கற்றுக் கொடுத்த மக்கள் நாயகனின் புகழ் ஓங்கட்டும்.
#APJAbdulKalam #RememberingAPJAbdulKalam
இன்றையதினம் பிறந்தநாள் விழா காணும் தினமலர் நாளிதழின் ஆசிரியர் புகழொடு தோன்றிய மாண்புறு மனிதர் ஐயா கி.ராமசுப்பு அவர்களுக்கு நேரில் சென்று அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்த மகிழ்மிகு தருணம்.
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 122-வது பிறந்ததின விழாவினை சிறப்பிக்கும் வகையில்,
சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பாக விருதுநகரில் 122 பெண்கள் முளைப்பாரி எடுத்து கர்மவீரருக்கு மரியாதை செலுத்திய மகிழ்மிகு நிகழ்வில் கலந்து கொண்டு ஐயாவின் திருவுருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#இரங்கல்_செய்தி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் கிராமத்தை சேர்ந்த ராதிகா மற்றும் அவருடன் சென்ற அவரது 10 வயது மகன் மோனிஷ்-ம் மேலும் எதிரே இருசக்கரம் ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் மூவரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தினரின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான மிதவேகத்தில் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.