21 km ரெம்ப குறைவு @OmarAbdullah sir….
3 km தான் அதிகம் …
காரணம் ஓடியவர் பெரிய நடிகர் 200 கோடி ஓவா சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்த மாமனிதர் @CMOTamilnadu அவர்கள்….🤦🏻🤦🏻
இந்தியாவிலேயே 2026 க்குப் பிறகு தான் 2024 ம் ஆண்டு பிறக்கப் போகிறது, அதுவும் நம்ம தமிழ்நாட்டில்!
ஏனெனில் 2026 இல் விஜய் மாரத்தான் ஓடினார்.
இனி வரப்போகும் 2024 இல் ஒமர் அப்துல்லா காஷ்மீரில் மாரத்தான் ஓடினார்!
#TVKVijay#TVKFails#GenZ
@shanmugamchin10 மதிமுக ஆரம்பித்த நோக்கம், திமுக குடும்ப கட்சின்னு, கடைசியா கட்சி மகன்ட்ட இருக்கு. ஒன்னு புரியும் கட்சிக்கு ஏன் வாரிசு அரசியல் கட்சிக்கு முக்கியம்னு, இல்லனா க���ணம போய்டும்.