கலைஞர் அவர்களுக்கு ஒரு கண் பார்வை சரியா தெரியாதுன்னு இந்த புகைப்படத்தை ஷேர் பண்ணுவாங்க..
அவருக்கு எப்டி அது நடந்தது, அவருக்கு நடந்ததை வைத்து மக்கள் நலனுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்னு பெருசா தெரியாது...
#KalaignarForever#கலைஞர் 🖤❤️
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
They can change the government!🔥
But a legacy? Never🐐🔥
Yes, in the hearts of the people, MK Stalin is Tamil Nadu's Chief Minister forever! ❤️🔥👑
#MKStalin#DMK4TN#DMK#DravidianVision
எனக்கு VJ சித்து-வை பிடிக்கிறது பல விஷயம் இருக்கு, அதுல முக்கியமா விஷயம் இது தான்..
அவங்க Team -ல இருக்குற பசங்க கிட்ட சுய ஒழுக்கம் & தமிழ் நாடு அரசியல் வரலாறுகளை பற்றி பேசுறது..
@VJSiddhuOG 🖤🔥
Car Accessories
கார் வச்சிருக்கவங்களுக்கு லாங் டிரைவ் போறப்போவோ இல்ல டெய்லி ஆபீஸ் டிராஃபிக்ல போறப்போவோ சின்ன சின்ன சௌகரியங்கள் ரொம்ப முக்கியம். 🚗✨காரை நீட்டா வச்சுக்கவும், டிரைவிங்கை இன்னும் கொஞ்சம் Smooth ஆக்கவும் நிஜமாவே வொர்த்-ஆன சில கார் அக்சஸரீஸ் லிஸ்ட் இது.
அயலக உயர்கல்வி
அம்பேத்கர் உயர்கல்வினு மாத்தி 🖤❤
420 தலித் மாணவர்களுக்கு தலா 36 லட்சம் செலவு பண்ணி அனைவரும் வெளிநாடுகளில் படிக்கிறாங்க இதையெல்லாம் ஏன் சொல்லலனு கேட்டதுக்கு ?
அது அவுங்க உரிமைன்னு சொன்னாரு தலைவர் @mkstalin சொன்னார் 🖤❤
தலித்களின் அரண் திமுக
- பனையூர் பாபு