பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
உண்மையை உடைத்து பேசிய வன்னியரசு அவர்கள்.....
கொள்கை பிடிப்போடு தமிழகத்தின் உரிமைக்காக போராடி வளர்ச்சி திட்டங்கள் தீட்டிய தலைவனை தோற்கடித்து விட்டு....
சினிமாவில் கவர்ச்சி காட்டியவரை வெற்றி பெற வைத்த மக்களின் மூளையை பாராட்டித்தான் ஆக வேண்டும்...
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
@svembu தமிழில் வழங்கப்படும் "அறமும்" உங்க வழக்கில் கூறப்படும் தர்மமும் ஒன்று அல்ல. தர்மம் என்பது இறை தியதி, தமிழில் உள்ள அறம் என்பது நீதி. (ஒழுக்கம், நேர்மை என்றும் கொள்ளலாம்)