1934ம் ஆண்டு 372.8 டீம்சி
1984ம் ஆண்டு 363.4 டீம்சி
1990ம் ஆண்டு 205 டீம்சி
2007ம் ஆண்டு 192 டீம்சி
2018ம் ஆண்டு 177 டீம்சி
2022ம் ஆண்டு தமிழகத்திற்க்கு தண்ணீர் இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தீர்ப்பா? தீர்வா?
நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்;
நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது.
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;
எதிர்கொள்வது மறுபுறம்.
என்ன செய்யப் போகிறோம்?
#தீர்ப்பா_தீர்வா?
தூக்கி நிற்கவைபதற்கு
யாரும் இல்லை என்று
நினைக்காமல்
சுயநலமற்ற நம்
கைகள் உண்டேன்பதை
நினைத்து எழுந்தாலே
பல தோல்வியுடைத்து
வெற்றி காணலாம்....happy morning
உயர்ந்தவிலை செருப்பா இருந்தாலும் &குறைந்தவிலை செருப்பா இருந்தாலும் கால்ல போட்டு மிதிக்கிற மாதிரி, வாழ்க்கை பணக்காரனா இருந்தாலும் &ஏழையா இருந்தாலும் செத்த பிறகு அதே ஆறடி குழியிலதான் தூக்கி போடும்.