தெலங்கானா வரை தற்போதைய மோசடி நிதி அமைச்சர் மரிய வில்சனின் புகழ் பரவியிருக்கிறது. Sofa model ஆட்சி நடத்தும் திரு.விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்கிறார் Dummy CM.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
ஊருக்குச் செல்ல பஸ் இல்லைனு தவெக அமைச்சரிடம் கேள்வி கேட்ட இளைஞருக்கு அவர் அளித்த அரியப் பதிலை பாருங்கள்!
வாத்தியாரே.. தாத்தாவை சாப்பிட்டு சாயங்காலமாக தேடலாமா என்று கேட்பதைப் போல அமைச்சர் பேசுகிறார். 😅
#TVKFails
#TamilNadu One must give credit where it is due - Former Industries Minister @TRBRajaa did a brilliant job; has already set the state on a fast path to economic progress. The current #TVK govt should only ensure it doesn’t derail this. Everything being said now is just optics