விசிக ரவுடி நாய்கள் சாலையில் அமர்ந்து கொண்டு அந்த வழியே வேலைக்கு போகும் அந்த பையனிடம் போக கூடாது என்று வம்பிழுக்கிறார்கள்! விசிகவினருக்கு ஆதரவாக விஜய் அரசின் காவல்துறை அதிகாரியும் அந்த பையனை அடிக்கிறார்! அந்த பையன் பதிலுக்கு அடிக்கிறான்!
பொது மக்களின் போக்குவரத்து இடையூறு செய்து....இளைஞரிடம் வாக்குவாதம் செய்த விசிக கட்சியினர்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்த போலீஸ். பதிலுக்கு போலீஸை அறைந்த இளைஞர்.
இதற்கு திருமா மற்றும் காவல்துறை மந்திரி விஜய் பதில் என்ன?
இந்த இளைஞனை காப்பாற்ற வேண்டும்.. சட்டப்படி தண்டணை கிடைக்கட்டும்.. கை கால் உடைப்பது போல எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்... காவல்துறை நண்பனாக மட்டும் இருக்க வேண்டும் இது போன்ற சூழல்களில்..
விசிலுக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் கஞ்சா அடிச்சிட்டு படுத்துருக்கான்.
சைதாப்பேட்டைல மா.சுப்ரமணியத்தை தோக்கடிச்சவங்களுக்கு நல்ல சாவே வராது
- ஆர்.எஸ் பாரதி, திமுக.
@mkstalin அவர்களே.. மக்களை இழிவாக பேசி மேலும் திமுக தோற்கனுமா? இவரை தொடர்ந்து பேச வையுங்கள்.
Worst speech.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான ம��சு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து 40 கிமி தொலைவில் கூடுதலாக சர்வதேச விமான நிலையத்தை திறந்து வை���்துள்ளனர் நேற்று..
2020 ல் திட்டமிடப்பட்டு இன்று முடிக்கப்பட்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே?
சென்னை கூடுதல் விமான நிலையத்தின் தேவை கடந்த 16 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம் ஆனால் எதையும் நடைமுறைப்படுத்த விட கூடாது என ஒரு கும்பல் சுற்றுசூழல் என்ற போர்வையில் திரிகிறது..
SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைக���் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
ஒவ்வொரு மாதமும் 100 புதிய ஆம்னி பேருந்துகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கான அனுமதி (permit) வழங்கும் அதிகாரம் போக்குவரத்துத் துறை ஆணையரிடம் உள்ளது.ஆம்னி பேருந்துகளுக்கான அனுமதி வழங்கப் பெருமளவில் லஞ்சம் ���ெறப்படுவதாகவும், இது தொடர்பாகச் செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட எம்.எல்.ஏ-வின் பரிந்துரையின் பேரில் அனுமதி பெறுவதில் முறைகேடு நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.மின்-சேவை (e-Seva) மையங்கள் மூலமாகவும் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். லஞ்சம் வாங்குவதைக் குறைக்க அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வர���வதாகவும், சில இடங்களில் கேஷ் ட்ரான்சாக்ஷன்கள் (cash transactions) நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயதமிழன் மற்றும் பாஸ்கர் பாண்டியன் ias அவரும் இணைந்து மிரட்டி ஆம்னி உரிமையாளர்களிடம் பணபறித்து க��ண்டிருக்கின்றனர்
🚨பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை மாற்ற முடியாதா?
– சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் முக்கிய தீர்ப்பு!
⚖️ வழக்கு விவரம்:
🔸 வழக்கு எண்: W.P.(MD) No.16444 of 2025
🔸 தீர்ப்பு நாள்: 19.06.2025
🔸 நீதிமன்றம்:சென்ன�� உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு
🔸 நீதிபதி: மாண்புமிகு நீதியரசர் C. சரவணன்
வழக்கின் பின்னணி:
மனுதாரரின் மகளின் பிறப்புச் சான்றிதழில் "K. Rudhrani" என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், குழந்தையின் பெயரை "K. Asvitha" என்று மாற்ற முடிவு செய்து, அரசிதழ் (Gazette) வெளியீடும் செய்யப்பட்டது. இருப்பினும், Registration of Births and Deaths Act, 1969-ன் Section 15-ன் கீழ் பெயரை மாற்ற முடியாது என்று கூறி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ம��ுவை நிராகரித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் முக்கியக் க���ுத்துகள்:
1. Section 15-ன் கீழ் பெயர் திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது
Registration of Births and Deaths Act, 1969 – Section 15-ன் படி, பிறப்புப் பதிவேட்டில் தவறான அல்லது திருத்தப்பட வேண்டிய பதிவுகளை பதிவாளர் திருத்த அதிகாரம் பெற்றுள்ளார்.
2. "Correction" என்பது பெயர் மாற்றத்தையும் உள்ளடக்கும்
பதிவாளர்கள் கூறியபடி Section 15-ல் எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்த முடியும் என்பது தவறான விளக்கம். "Correction" (திருத்தம்) என்ற சொல்லுக்குள் ���ெயரை மாற்றுவதும் (Substitution of Name) அடங்கும் என்று நீதிமன்றம் தெளிவாக விளக்கியது.
3. அரசிதழ் (Gazette) வெளியீடு முக்கிய ஆதாரம்
மனுதாரர் தனது மகளின் பெயர் மாற்றத்தை அரசிதழில் (Gazette Notification) முறையாக வெளியிட்டிருந்தார். இதை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியது.
4. இயந்திரத்தனமான (Mechanical) நிராகரிப்பு ஏற்க முடியாது
சட்டப்பிரிவை சரியாகப் பரிசீலிக்காமல், மனு��ை இயந்திரத்தனமாக நிராகரித்த நிர்வாக நடவடிக்கை செல்லாது என்று நீதிமன்றம் கண்டித்தது.
5. பெயர் மாற்றத்தால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை
குழந்தையின் பெயரை திருத்துவதால் அரசிற்கோ அல்லது வேறு யாருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, நியாயமான கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:
- பெயர் மாற்ற மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
- பிறப்புப் பதிவேட்டில் "K. Rudhrani" என்பதற்குப் பதிலாக "K. Asvitha" என பெயரை திருத்தி,30 நாட்களுக்குள் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின் சாரம்:
> "Registration of Births and Deaths Act, 1969-ன் Section 15-ன் கீழ், பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை திருத்தவும் மாற்றவும் அதிகாரம் உள்ளது. 'Correction' என்ற சொல்லுக்குள் பெயர் மாற்றமும் அடங்கும். எனவே, உரிய ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் கோரப்பட்டால், அதை நிராகரிக்க முடியாது."
<பகிர்வு>
#KHByte #Child #Name #Change
ரூ.2000 இந்திய மருந்துக்கு USல் 1 லட்சம் பில்..?!
அமெரிக்காவ���ச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண், அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்காக ரூ.95,000 ($1,000) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரு கனடா மருந்தகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2,300-க்கு ($25) வாங்கியதாக கூறிய அவர், அமெரிக்க சுகாதார அமைப்பை பெரும் Scam என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பியதோடு, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டு குவிகிறது
#INDIANmedicine #USmedicine #insurancecompany
#scam #thanthitv
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்��ை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிர��் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..