முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய காத்திருந்த விஜயபாஸ்கர், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.வில் இணைகிறார்
#VijayaBaskar | #TVK | #CMVijay | #NAnand
India’s tiger population has more than doubled in a decade, marking one of the greatest wildlife conservation comebacks in modern history.
India is home to 75% of the world's tigers.
சென்னையில் 2வது நாளாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு.. மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை என தகவல்
#CMVijay | #IPS | #IAS | #Meeting | #PolimerNews
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ஓயாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
India’s wild tiger population has officially more than doubled over the past 15 years, marking one of the greatest wildlife conservation comebacks in modern history.
CM Vijay wants all of the public to travel only in AC Buses. From now on, only AC Buses will be procured by the Govt - TN Transport Minister @TamilanParthib1