Our mission is to leverage capacity for innovation, research & dialogue to find solutions for the most urgent health, economic & social challenges of our time.
Prabu Nadaraja (@suvadi 's Co-founder), a PhD student at Western University, explores digital foodscapes on social media. @EducationNewsCa https://t.co/1UWkzOUwE4
யூடியூப் நேரலை மூலம் இந்த நிகழ்வு மார்ச் 16 (ஞாயிறு) காலை 10:00 மணி (டொராண்டோ நேரம்) அல்லது இரவு 7:30 மணி (இலங்கை நேரம்) அன்று நடைபெறும். கிழ் தரப்பட்ட இணைப்பின் மூலம் இணைந்து, சமூக மாற்றத்தைத் தோற்றுவித்த பெண்களிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். https://t.co/bIYpaw99dg