இந்த வருடத்தில் மக்களுக்கு முதல் குரல் கொடுத்த பெண் போராளி🔥
சட்டம் ஓழுங்கினை காக்க வக்கற்ற பாசிச பொம்மை அரசு, கேள்வி கேட்பவர்களை கைது செய்வது சரியா??
#PMK#AmINext
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: டிசம்பர் 23, 2024 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
#AmINext#PMK
உங்களிடம் பர்மிஷன் கேட்டு போராட்டம் நடத்துவதற்கு அதற்கு நடத்தாமலேயே இருப்பார்கள் நிறைய பூச்சாண்டி பாத்துட்டாங்க ஸ்டாலின் நீ ஒரு ஆளா......!
#AmINext ?
#பாசிச_திமுக_ஒழிக
சமீபத்தில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைகள் :👇. இதில் இந்த திமுக அரசின் நடவடிக்கை என்ன?
1. கள்ளக்குறிச்சியில் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் பலி
2. அண்ணா யுனிவர்சிட்டி மாணவிக்கு வன்கொடுமை நடந்துள்ளது.
3. அண்ணாநகரில் குழந்தைக்கு வன்கொடுமை நேர்ந்து உள்ளது.
#AmInext#அடுத்தது_நானா