அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
அம்மா உணவகம் போல , ஜெயலலிதா அவர்கள் நடைமுறை படுத்திய அருமையான திட்டம்
மழை நீர் சேகரிப்பு திட்டம் !
இதை இன்று பெயரளவிற்கே கடை பிடிக்கிறார்கள் , பல இடங்களில் அதுவும் இல்லை !
சரியாக நடைமுறை படுத்த பட்டு - அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிக்கப்பட்டால் , தமிழ்நாடு முழுதும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் !
இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து , விரிவாக்கம் செய்திட வேண்டும் அண்ணன் @CMOTamilnadu !
நெஞ்சை உருக்கும் காணொளி 😔
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் தன் தாயை இழந்த சிறுவனின் கண்ணீர் பதிவு
திமுகவுக்கு ஓட்டு போடும் முன் சற்று சிந்தியுங்கள் மக்களே
முக்கிய செய்தி:
திருவண்ணாமலை செய்யாறு அருகே 15 வயது சிறுமியை 8க்கும் மேற்பட்டோர் சேர்ந்து போதையில் பாலியல் வன்கொடுமை செய்யுள்ளனர்.
ஆட்சியாடா நடத்துறேங்க..
“எங்கே பார்த்தாலும் கஞ்சா போதை வேற ஒன்னும் குறை சொல்ல முடியாதுனு” பிரச்சாரம் வேற பண்ணிகிறேங்க..
உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா இல்லை வழக்கம் போல ஆண் நண்பர்கள் , உறவினர்கள் என அந்த பெண் மீதே பழி போடுமா?
பத்திரிக்கையாளர் எவனும் வாயை திறக்க மாட்டான் பாருங்க..