சோலார் டென்டர் ல அரசியல் தலையீடு இருக்கிறது என்று டென்டர் அடிப்படையே தெரியாமல் பேசும் நிர்மல் குமாருக்கு தக்க பதில் தந்த அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள்..!
#மின்துறைவெள்ளையறிக்கை
What a Downfall Raaa ..
மாநில அரசின் நிலைபாட்டில் எந்த சமரசமும் இல்லை அதனால் நாங்க விமர்ச்சிக்க வேண்டியதில்லை
ஒன்றிய அரசை இந்திய அரசுன்னு சொல்றாரே சார் அதை பத்தி ??
இது நீங்க விஜய்கிட்ட தான் கேட்கனும் 👌
எங்கிட்ட கேட்காதீங்க 😊
அருமையோ அருமைங்க ..!!
விஜய் ஒன்றிய அரசு என்று சொல்லாமல் இந்திய அரசு என்று குறிப்பிட்டால் அதனால் திமுகவுக்கு எந்த நட்டமும் இல்லை.
ஒன்றிய அரசு என்பது மாநில சுயாட்சியின் வெளிப்பாடு.அது திமுகவின் அரசியல்.அது எப்போதும் ஒன்றியத்தை ஒன்றியம் என்றே அழைக்கும்.
நீங்க முதலாளி அரசுனு கூட கூப்பிட்டுட்டு போங்கடா கோமாளிகளா எங்களுக்கு என்ன?
கேட்க தான செய்வாரு ??
சொந்தமா நீங்களே முயற்சி பண்ணி அந்த செயல்களை செஞ்சு இருந்தா தாரளமாக நாங்களே உங்களை பாராட்டுறோம்
நாங்க கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 😊
ஒச்சே அடி 🔥🔥🔥
ஒரேயொரு போஸ் தான் குடுத்தாரு CM Sir..
மொத்த திமுக வும் ஆக்டிவ் ஆகி முன்னாள் அமைச்சர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தற்குறி கட்சி முழி பிதுங்கி நிக்குது..
வடிவேலு சொல்ற மாதிரி இரண்டு கழுத்துல ஏறுது, இரண்டு மூக்குல ஏறுது, இரண்டு கடவாய்ல ஏறுதுனு ...🤣🤣🤣
"ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.. இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.."
மாதர் சங்கத்தினர் கேள்வி..
வாய் திறப்பாரா @CMOTamilnadu ??
#TVKFails
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று
🔥🔥🔥
அதிமுக ஆட்சி காலமான
2011-16 இல் 56,361 கோடி
2016-21 இல் 58,534 கோடி நஷ்டம்
ஆனால் திமுக ஆட்சி காலமான
2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம்
அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏
மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி
🙏🙏🙏
மகனை தேடிய அப்பா கதைகளும்,
அப்பாவை மகன், மகள் தேடும் கதைகளும் இனி சந்துல நிறையா சுத்தும் போல..😂😂
ண்வோவ் நீ பேசாம பேசாமலே இருந்திருக்கலாம் இனி சந்தே சிரிக்கும் உன் குடும்ப கதைய கேட்டு...🤡🤡🤡
தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் Group 1 தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில்,
இந்தாண்டு குரூப் 1 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 26 மட்டுமே என அறிவித்துள்ளது தமிழ்நாடு தேர்வாணையம்.
5 லட்சம் தேர்வர்கள்
26 காலிப்பணியிடங்கள் ..!
குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂