அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கி கொண்டாடப்படுவதல்ல காதல்,
ஒரு நாளும் ஒதுக்கி வைக்க முடியாத ஒருவருக்காக பார்த்து பார்த்து கொண்டாட்டங்களை நிகழ்த்துவதுதான் காதல்.
#ValentinesDay
தொப்பூள் கொடியை அறுக்கும்போது “வலிக்குதா” என்று கேட்ட டாக்டரிடம் அம்மா சொன்னது; “வலியை நான் பொறுத்துக்கொள்கிறேன். என் குழந்தைக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” தொப்பூள் கொடியின் வழியாக உணர்வுடன் அவள் உயிரையும் எனக்கு கொடுத்துவி���்டாள் என்று அப்போதுதான் புரிந்தது
கல்லங்கபடமற்ற
காதல்...
கனவிலும் துரோகம்
ஒட்டா நேசம்...
விரல் பிடித்த காலம்
முதல், விறகெரிக்கும்
காலம் வரை அன்பெனும்
ஈரம் குறையா ஒரே நெஞ்சம்.❤️
#அப்பா#தந்தையர்தினம்