At last After 3 years I started my YouTube channel ❤️ https://t.co/l3D9qVjdq1
Watch till the end & Subscribe.
It's a honest talk about the lessons I learnt along. This maybe useful for people who are aspiring to start their own channel or any kind of artistry.
இங்க புத்திசாலிகள் எல்லாம் ஜெயிக்குறது இல்ல, பலசாலிகளும் இல்ல.
தான் எங்க இருக்கோம் அப்படிங்கறத புரிஞ்சு அதுக்காக தன்ன தயார் செய்றவங்க தான் ஜெயிக்குறாங்க.
#50DaysToETFestival#Annaatthe#AK61#BigBossTamil5
உனக்கு உள்ளே ஒரு போர்வீரன்
இருக்கான் அப்படினு சொல்லுவாங்க.
நீ உன்ன பத்தி என்ன சொன்னாலும் உன் Mind அதை நம்பிவிடும்! மத்தவங்க உன்ன Worst னு சொன்னா பரவால்ல. ஆனா நீயே உன்ன அப்படி எப்போதுமே சொல்லிடாத.
#Annaatthe#BiggBossTamil5#EtharkkumThunindhavan
மாற்றம் எப்போதுமே கொஞ்சம் பயத்துடன் தான் வரும், ஆனாலும் அது நல்லது தான். ஏன் தெரியுமா? அந்த அழகான மாற்றம் உங்க வாழ்க்கையை கூட்டுபுழு பட்டாம்பூச்சி ஆனது போல அருமையா மாத்திவிடும் 🐛🦋
நிறைய நேரத்துல ஏழ்மை அப்படிங்கறது, பசி, பட்டினி இதெல்லாம்தான்னு நினைச்சுடுறோம். ஆனா யாரும் அன்பு வைக்காம இருக்குறது, ஒதுக்கி வைக்கிறது இதெல்லாம் தான் இங்க யாருக்கும வெளியே தெரியாத மிகப்பெரிய ஏழ்மை நிலைமை.
வெற்றியின் ரகசியம் என்ன?
- சரியான முடிவுகள்
சரியான முடிவுகளை எப்படி எடுப்பது?
- அனுபவங்களில் இருந்து
அனுபவங்கள் எதிலிருந்து வருகிறது?
- தவறான முடிவுகள்
#Tamil#Dhanush#Ajith#Annaatthe#TamilNadu
நம் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. இந்த நொடி நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு உங்கள் முழு வாழ்க்கையையும் மாற்றும் அளவு சக்தி வாய்ந்தது.
#வாழ்க்கை#Annaatthe#Ajith#Aruvaa