With only 1️⃣ Days to go, let’s get ready to celebrate the 6th Siddha Day tomorrow.
According to basic principles of #Siddha system 'Food itself is medicine and medicine itself is food’.
Watch LIVE streaming of the program on 9th January 2023 at 10:00 AM onwards.
தூதுவளை: 🔸 நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.
🔸உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.#SiddhaDay2023#AYUSH#IndianMedicine .
"வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி" :முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.#SiddhaDay#AYUSH
அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் :அரச மரம் சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் . அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.#SiddhaDay

Aegle marmelos or வில்வம் can be used to assist with,emesis,diabetes diarrhea,and piles. It contains stomachic, laxative, febrifuge,astringent and digestive action.#siddhaday
Botanical name:solanum torvum( சுண்டை)
இது கைப்பு சுவை உடையது. சுண்டக்காயை புசித்துவரின் மார்புச்சளி, நுண் புழுவால் உண்டான நோய்கள், வயிற்று வலி, ஏப்பம் சுவையின்மை, கழிச்சல் இவை நீங்கும்.#siddhaday2023, #ayush#HealthForAll, #Medicine#nis#ccrs