தாவர இயல் பெயர்: Phyllanthus emblica, Embelic Myrobalan, Euphorbiaceae, Linn.
இதன் மறு பெயர்கள்: அந்தோர், ஆமலகம், அமுதம், அந்தகோளம், அத்தகோரம்.
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
#siddhaday2023
Honey or தேன் இதற்கு உள்ளழலாற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, அழுகலகற்றி, கோழையகற்றி, போஷணகாரி, பசித்தீத்தூண்டி,தூக்கமுண்டாக்கி போன்ற செய்கைகள் உள. இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்க, அது சிறுநீரைச் சிறிது அதிகப்படுத்துவதோடு வயிற்றுப் பொருமலையும் குறைக்கும்.#siddhaday
Cassia fistula are specially used in joint pain, migraine, chest pain, blood dysentery, fever, heart diseases, retained excretions and biliousness. It is also used in rheumatic condition, haemorrhages, wounds, ulcers and boils and various skin diseases.#siddhaday
Aegle marmelos or வில்வம் can be used to assist with,emesis,diabetes diarrhea,and piles. It contains stomachic, laxative, febrifuge,astringent and digestive action.#siddhaday
Botanical name:solanum torvum( சுண்டை)
இது கைப்பு சுவை உடையது. சுண்டக்காயை புசித்துவரின் மார்புச்சளி, நுண் புழுவால் உண்டான நோய்கள், வயிற்று வலி, ஏப்பம் சுவையின்மை, கழிச்சல் இவை நீங்கும்.#siddhaday2023, #ayush#HealthForAll, #Medicine#nis#ccrs
சிறுகுறிஞ்சான்(Gymnema sylvestre)
இதன் வேரை பாம்பு கடிக்கு உபயோகிக்கலாம்.வேர்தூளைப் புண்ணின் மீது தூவியும்,வேரைக் குடிநீரிட்டு கொடுக்க பாம்பின் நஞ்சை மாற்றலாம்.
#SiddhaDay
சித்த மருத்துவம் மருந்து, வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு நிலைகளைக் கொண்டது.இவை மரணமில்லா பெருவாழ்வைப் பெறுவதற்கான முறைகளாகவும் ஒழுக்கச் செயல்களாகவும் கருதுவர்.
வாழ்க சித்த மருத்துவம் ✨
#siddhaday#AYUSH#6thsiddhaday#siddhaday2023#siddha
Chay root or இம்பூறல் used in diverse applications, the decoction of leaves is used to treat poisonous bites, roots are used in asthma, bronchitis, and considered as good expectorant and has styptic action.“இம்பூறலைக் காணாது இரத்தங்கக்கிச் செத்தானே” -சட்டமுனி. #siddhaday
Wisdom of the ancients✨
In the siddha system of medicine, the sages, realized beings and siddha vaidyars were not different.They practiced a certain amount of medicine because health was seen as an essential aspect of human well-being.
#siddhaday2023#AYUSH#6hsiddhaday
Siddha medicine system follows the principle that aims to cure diseases by not only addressing physical symptoms but also treating your soul and mind. It is also believed in siddha that lifestyle and diet play a vital role for good health and also treating ailments #siddhaday