With only 1️⃣ Days to go, let’s get ready to celebrate the 6th Siddha Day tomorrow.
According to basic principles of #Siddha system 'Food itself is medicine and medicine itself is food’.
Watch LIVE streaming of the program on 9th January 2023 at 10:00 AM onwards.
And now, the day arrived. Its january 9th birth star of saint agathiyar is celebrated as siddhaday.
Watch LIVE streaming of the program on 9th January 2023 at 10:00 AM onwards.
Youtube:https://t.co/lJN6Qeo5aT
#siddhaday#ccrs#nis#ayush#medicine#health
With only 1️⃣ Days to go, let’s get ready to celebrate the 6th Siddha Day tomorrow.
According to basic principles of #Siddha system 'Food itself is medicine and medicine itself is food’.
Watch LIVE streaming of the program on 9th January 2023 at 10:00 AM onwards.
"வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி" :முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.#SiddhaDay#AYUSH
அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் :அரச மரம் சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் . அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.#SiddhaDay
தாவர இயல் பெயர்: Phyllanthus emblica, Embelic Myrobalan, Euphorbiaceae, Linn.
இதன் மறு பெயர்கள்: அந்தோர், ஆமலகம், அமுதம், அந்தகோளம், அத்தகோரம்.
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
#siddhaday2023
அரைக்கீரை காய்ச்சல் குளிரினால் உண்டாகும் நடுக்கம் சன்னி கபவாதம் முதலிய பல பிணிகளை போக்குவதற்கு ஏற்ற கறியாகும். ஆனால் காமத்தை அதிகப்படுத்தும் குணம் இதனிடம் உண்டு.#Ayush#siddhaday#healthcare#medicine
Glycyrrhiza glabra( அதிமதுரம்)
இருமல் வறட்டு இருமல், சளி இருமல் பிரச்சனை நீண்ட நாட்கள் பாடாய் படுத்தும் சளி இவற்றுக்கு அதிமதுரத்தூளை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் நாள்பட்ட இருமலை குணப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.#siddhaday#Ayush#healthylife@moayush#9thjan
பாக்கு,வெற்றிலை, சுண்ணாம்பு இவைகளுடன் ஏலம், கிராம்பு, சுக்கு ஜாதிக்காய், காய்ச்சுகட்டி இவைகளில் சில சேர்த்தும் சேர்க்காமலும் உபயோகிப்பதே தாம்பூலம் எனப்படும். இதனை விதிப்படி உபயோகிக்க கிருமி,கபம்,தாகம் பல நோய் நீங்கும்.
#siddhaday#ayush@moayush#health
தூதுவளை: 🔸 நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.
🔸உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.#SiddhaDay2023#AYUSH#IndianMedicine .
Andrographis paniculata( நிலவேம்பு)
பயன்படும் உறுப்பு: இலை தண்டு
சுவை: கைப்பு
இதனால் சுரம், மயக்கம்,நீர் கோவை நீங்கும். புத்திக்கு தெளிவு உண்டாகும்.
#siddhaday#ayush#dailymedicine@moayush